இரு முதல்வர் வேட்பாளர்கள்: இரு எம்.எல்.ஏ. வேட்பாளர்கள் வாக்களித்த மயிலாப்பூர் தொகுதி

மயிலாப்பூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு முதல்வர் வேட்பாளர்கள் வாக்களித்தனர். இவர்கள் தவிர, உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் இந்த தொகுதியின் வாக்காளர்கள் ஆவர்.

FOLLOW US: 

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான தொகுதிகளில் ஒன்று மயிலாப்பூர். இந்த தொகுதியில் தற்போது அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வும். முன்னாள் டி.ஜி.பி.யுமான ஆர்.நட்ராஜ் அ.தி.மு.க. சார்பிலும், மயிலை வேலு தி.மு.க. சார்பிலும். நடிகை ஸ்ரீப்ரியா மக்கள்நீதிமய்யம் சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

வேறு எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு மயிலாப்பூர் தொகுதியில் பல முக்கிய பிரமுகர்கள் வாக்காளர்களாக உள்ளனர். தி.மு.க. தலைவரும், தி.மு.க. கூட்டணி சார்பில் முதன்முறை முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள மு.க.ஸ்டாலின், மக்கள் நீதிமய்ய தலைவரும், அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதியின் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தவிர, ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நடிகை குஷ்பு, சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் மயிலாப்பூர் தொகுதியின் வாக்காளர்கள்.இரு முதல்வர் வேட்பாளர்கள்: இரு எம்.எல்.ஏ. வேட்பாளர்கள் வாக்களித்த மயிலாப்பூர் தொகுதி

வேறு எந்த தொகுதியிலும் இல்லாத அளவில் இரு முதல்வர் வேட்பாளர்கள், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை வாக்காளர்களாக கொண்ட தொகுதி என்ற பெருமையை மயிலாப்பூர் தொகுதி பெற்றுள்ளது. 4 வேட்பாளர்களை கொண்டிருந்தாலும், நான்கு பேரும் இந்த தொகுதியில் போட்டியிடவில்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.இரு முதல்வர் வேட்பாளர்கள்: இரு எம்.எல்.ஏ. வேட்பாளர்கள் வாக்களித்த மயிலாப்பூர் தொகுதி

இவர்கள் தவிர பல்வேறு முக்கிய பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும், அரசியல்வாதிகளும் மயிலாப்பூர் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: kamalhasan kushboo Stalin udhayanithi mylopre

தொடர்புடைய செய்திகள்

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!