மேலும் அறிய
O Raja Meets Sasikala: சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ராஜா சந்திப்பு..!
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஆதரவு, எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

ஓ.ராஜா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வந்துள்ள சசிகலா தங்கியுள்ள ஹோட்டலில் ஓபிஎஸ் தம்பி ராஜா சந்திப்பதற்காக சென்றுள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஆதரவு, எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion