மேலும் அறிய

Vijayakanth Viral Photo: கேப்டன் விஜயகாந்தா இது? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகர் விஜய்காந்தின் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய்காந்தின் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, கடைசி நேரத்தில் கேட்ட இடங்கள் கிடைக்காத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. அதனைத்தொடர்ந்து அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, 60 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெற்றியை பதிவு செய்யவில்லை. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், தேமுதிக பெரிதாக சோபிக்க வில்லை. 

View this post on Instagram
 
A post shared by Vijaya Prabhakaran (@vijayaprabhakaran_vjp)

இதனையடுத்து நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் ,தேமுதிக தனித்து களமிறங்கியது. தேர்தல் நெருங்கிய கடைசி கட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1200 க்கும் மேற்பட்ட இடங்களில் தேமுதிகவினர் போட்டியிட்டனர். 

ஆனால் மாநகராட்சிகளில் ஒரு வார்டில்கூட தேமுதிக வெற்றி பெறவில்லை. நகராட்சிகளில் 12 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 23 இடங்களில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றது. இது தேமுதிக தொண்டர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது. இந்த நிலையில் அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த், “ , தோல்வியுற்றவர்கள் எதற்கும் கலங்க வேண்டாம், துவண்டு விட வேண்டாம். நமக்கு என்று ஓர் எதிர்காலம் கட்டாயமாக இருக்கிறது என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். இந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த விஜயகாந்த்,  கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்உடல்நலக்குறைவின் காரணமாக, விஜயகாந்தால் அரசியலில் பெரிதளவில் பங்களிக்க முடியவில்லை. பல்வேறு கட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னரும் விஜயகாந்தால் மீண்டும் பழைய உடல்நிலையை மீட்டெடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் அவரது தற்போதைய புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
Vijayakanth:
Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
Vijayakanth:
Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Year Ender 2024 Zomato: இவ்வளவு சோம்பேறித்தனமா..! ஜொமேட்டோவில் குவிந்த டீ,காபி ஆர்டர்கள் - 2024ல் எந்த உணவு முதலிடம்?
Year Ender 2024 Zomato: இவ்வளவு சோம்பேறித்தனமா..! ஜொமேட்டோவில் குவிந்த டீ,காபி ஆர்டர்கள் - 2024ல் எந்த உணவு முதலிடம்?
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Breaking News LIVE: விஜயகாந்த் நினைவிடத்தில் முதல் ஆளாக அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம்
Breaking News LIVE: விஜயகாந்த் நினைவிடத்தில் முதல் ஆளாக அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம்
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
Embed widget