மேலும் அறிய
Advertisement
மைசூர், கோயம்புத்தூர் செல்லும் ரயில்கள் ஊஞ்சலூரில் நிற்கும்
தூத்துக்குடியில் இருந்து புறப்படும் மைசூர் விரைவு ரயில் (16235) ஆகியவை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை ஊஞ்சலூரில் நடைபெற உள்ளது. இதற்காக பயணிகள் வசதிக்காக மைசூர் தூத்துக்குடி, மைசூர் நாகர்கோவில், கோயம்புத்தூர் நாகர்கோவில் ரயில்கள் டிசம்பர் மாதத்தில் எட்டு நாட்களுக்கு ஊஞ்சலூரில் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை ஊஞ்சலூரில் நடைபெற உள்ளது. இதற்காக பயணிகள் வசதிக்காக தூத்துக்குடி மைசூர் நாகர்கோவில் கோயம்புத்தூர் நாகர்கோவில் ரயில்கள் டிசம்பர் மாதத்தில் 8நாட்களுக்கு ஊஞ்சலூரில் தற்காலிகமாக நின்று செல்லும்.@drmmadurai
— arunchinna (@arunreporter92) October 16, 2022
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Meenakshi Amman Temple: தமிழில் மாற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம்- பக்தர்கள் மகிழ்ச்சி!
அதன்படி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 17 வரை மைசூரில் இருந்து புறப்படும் தூத்துக்குடி விரைவு ரயில் (16236), டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322), நாகர்கோவில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் பகல் நேர விரைவு ரயில் (16321), தூத்துக்குடியில் இருந்து புறப்படும் மைசூர் விரைவு ரயில் (16235) ஆகியவை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion