மேலும் அறிய

பெரியகுளம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

இளைஞர் மீது குழந்தை திருமணச் தடைச சட்டத்தின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 14 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை காட்டி கூட்டிச் சென்று திருமணம் செய்த இளைஞரை கைது செய்து, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில்.. அரிய புகைப்படங்களுடன் அன்று முதல் இன்று வரை- முழு டைம்லைன் இதோ!

பெரியகுளம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சிவசங்கர் (வயது 22). இந்த இளைஞர் குடியிருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி  பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி சிவசங்கர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் முடித்துள்ளார்.

CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” - முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

பெரியகுளம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

செங்கோட்டை நகர்மன்ற தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - தப்பியது பதவி

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து சிறுமியை தேடி வந்த நிலையில் சிவசங்கர் திருமணம் முடித்து தேனி அருகே உள்ள அன்னஞ்ஜி பகுதியில் தங்கி இருந்த நிலையில்,  நேற்று சிறுமியை  மீட்டதோடு இளைஞர் சிவசங்கரை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டதில், சிவசங்கர் சிறுமியை அழைத்துச் சென்று குழந்தை திருமணம் முடித்துள்ளது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இளைஞர் மீது குழந்தை திருமணச் தடைச சட்டத்தின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில்  தேனி மாவட்ட தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!

Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?

MK Stalin Decision :
MK Stalin Decision : "மத்திய - மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு

ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
MK Stalin Decision :
MK Stalin Decision : "மத்திய - மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
TVK Vijay: பிரமாண்ட கூட்டத்திற்கு ”நோ” சொகுசு விடுதி ஏன்? தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ரகசியங்கள், விஜய் பிளான் என்ன?

எருமைக்காக 2வது திருமணம், பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மணமகள் - மருமகளை போட்டுக் கொடுத்த மாமனார்

யாரை ஏமாற்ற இந்த நாடகம்? பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இரட்டை வேடம் ஏன்? ராமதாஸ் சரமாரிக் கேள்வி!

Stalin Letter:
"இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்" ஸ்டாலின் மடல்...
Embed widget