மேலும் அறிய

சசிகலாவை அழைப்பது குறித்து ஒவ்வொன்றாக அறிவிப்புகள் வரும் - ஓ.பன்னீர்செல்வம்

கே.சி.பழனிசாமி போன்ற மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் உறுதியாக அழைப்பு விடுக்கப்படும், அவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி மாநாட்டிற்கு சசிகலாவை அழைப்பது குறித்து ஒவ்வொன்றாக அறிவிப்புகள் வரும் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
 
பெரியகுளம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கழகம் தோற்றுவிட்டு 50 ஆண்டுகள் பரிபூரண வெற்றியடைந்து 51 ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விழா முப்பெரும் விழாவாக திருச்சி மாநகரில் வரும் 24ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக முப்பெரும் விழா மாநாடு நடைபெற இருக்கிறது.  தமிழகத்தில் இருக்கிற அதிமுக தொண்டர்கள் அங்கு இலட்சக்கணக்கில் குழுமி அதிமுகவின் வலிமையை அங்கே நிரூபிப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

சசிகலாவை அழைப்பது குறித்து ஒவ்வொன்றாக அறிவிப்புகள் வரும் - ஓ.பன்னீர்செல்வம்
 
கட்சியிலிருந்து முன்பு நீக்கப்பட்ட அன்வர் ராஜா கே.சி.பழனிசாமி போன்றோர்களுக்கு அழைப்பு விடுத்தப்படுமா என்ற கேள்விக்கு
 
உறுதியாக கட்சியிலிருந்து, கட்சியில் தான் அவர்கள் இருக்கிறார்கள் மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும், அவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சசிகலா போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு
முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
 
தலைப்பு செய்திகள்

மதுரையில் நாளை (17.10.2026) 5 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது... உங்க ஏரியா இருக்கா?
மதுரையில் நாளை (17.10.2026) 5 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது... உங்க ஏரியா இருக்கா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (16.10.2026) இன்று தக்காளி, கத்தரிக்காய் நிலவரம் என்ன?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (16.10.2026) இன்று தக்காளி, கத்தரிக்காய் நிலவரம் என்ன?
7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
திருச்சி HIV ரத்தப் பரிமாற்றம்: தாய், சேய்க்கும் ரூ.40 லட்சம் இழப்பீடு!
திருச்சி HIV ரத்தப் பரிமாற்றம்: தாய், சேய்க்கும் ரூ.40 லட்சம் இழப்பீடு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget