மேலும் அறிய

“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

தேர்தல் காலங்களில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது வழக்கமான ஒன்றே. அதனால் தேர்தல் முடிவில் பெரிய மாற்றம் ஏற்படாது - ப.சிதம்பரம்

“ஒரு படைவீட்டிற்கு மட்டும் அல்லாமல் ஆறுபடை வீடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி செல்ல வேண்டும்” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்

சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன் தனது சொந்த நிதியில் மேற்கொண்ட மக்கள் நலப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்கி, முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.சிதம்பரத்திடம், பிரதமர் மோடி மதுரை வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “மோடி வரட்டும், சாமி கும்பிட்டு செல்லட்டும்” என்று தெரிவித்தார். தி.மு.க.–காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது சுமுகமாக முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். மேலும், தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கூட்டணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மதுரை வருகை குறித்து மீண்டும் கருத்து தெரிவித்த அவர், ஒரு படைவீட்டிற்கு மட்டும் அல்லாமல் ஆறுபடை வீடுகளுக்கும் செல்ல வேண்டும் என்றும் கூறினார். மத்திய அரசு அறிவிக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்கள் குறித்து பேசிய பா.சிதம்பரம், திட்டங்கள் அறிவிக்கப்படுவது மட்டும் போதாது, அவை நடைமுறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதே முக்கியம் என்று தெரிவித்தார். தேர்தல் காலங்களில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது வழக்கமான ஒன்றே என்றும், அதனால் தேர்தல் முடிவில் பெரிய மாற்றம் ஏற்படாது என்றும் அவர் கூறினார். இந்தியா கூட்டணி பலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget