'நாக்கை வெட்டுவதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்" - மதுரை பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு
இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என பேசிய மதுரை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு.

மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லை பகுதியில் கடந்த 7ஆம் தேதியன்று வேலம்மாள் மருத்துவமனை அருகே கல்லம்பல் மாமுனி வில்வநாதர் ஆலயத்தில் மதுரை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மேகாலயா ஆளுநர் இல கணேசன் நலம் பெற வேண்டி நடந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன்
மதத்தை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவன்,ஆ ராசா, திருமுருகன் காந்தி போன்றோருக்கு எச்சரிக்கை! @ProfessorBJP @annamalai_k @KesavaVinayakan @blsanthosh @JPNadda @AmitShahOffice @AmitShah @narendramodi @PMOIndia @sskumarirs @CTRavi_BJP @CTR_Nirmalkumar pic.twitter.com/uZviNjUkHo
— Maha Suseendran (@Mahasuseendran) October 8, 2022

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















