மேலும் அறிய

Bike News: குள்ளமா இருக்கீங்களா..! சொகுசான இருக்கை வசதியுடன் சரியான பைக் எது? மலிவு விலையில் டாப் சாய்ஸ்

Bike For Short Riders: உயரம் குறைந்தவர்களுக்கு என சரியான இருக்கை உயரத்துடன், சொகுசாக பயணிக்க உதவும் இருசக்கர வாகனங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Bike For Short Riders: உயரம் குறைந்தவர்களும் வசதியாக பயணிக்க உதவும் 5 இருசக்கர வாகன மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

உயரம் குறைந்தவர்களுக்கு ஏற்ற பைக் மாடல்கள்:

இருசக்கர வாகன பயணத்தில் சொகுசான பயணம் மற்றும் சிறந்த கையாளும் திறன் என்பது, சரியான இருக்கை மூலம் மட்டுமே இறுதி செய்யப்படுகிறது. இருக்கையிலேயே அமர்ந்தபடியே இரண்டு கால்களையும் தரையில் வைக்கவும் வழிவகை செய்யும் வாகனங்களே, நெரிசலான பகுதி அல்லது போக்குவரத்து நிறுத்தங்களில் வாகனத்தை எளிதில் கையாள முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. பல பிராண்டுகள் மலிவு விலையிலான மாடல்களை வழங்குகின்றன. அவை உயரம் குறைவானவர்களுக்கு சரியான தேர்வாகவும், நம்பிக்கையுடன் வாகனத்தை ஓட்டலாம் என்ற மனநிலையையும் உருவாக்கி கொடுக்கின்றன. அந்த வகையிலான மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மலிவு விலையில் டாப் சாய்ஸ்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல் என்பதை தரவரிசையில் அடிப்படையிலானது அல்ல. இருக்கை உயரம் அடிப்படையிலானது மட்டுமே ஆகும்.

1. பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160

பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 மாடலானது 737 மில்லி மீட்டர் உயரத்திலான வசதியான இருக்கையை கொண்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கான இந்த பைக்கானது 169 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் ஆயிரத்து 490 மில்லி மீட்டர் வீல்பேஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.1.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்ட அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 மாடலானது, 160சிசி இன்ஜினை கொண்டு, லிட்டருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bike News: குள்ளமா இருக்கீங்களா..! சொகுசான இருக்கை வசதியுடன் சரியான பைக் எது? மலிவு விலையில் டாப் சாய்ஸ்

2. ராயல் என்ஃபீல்ட் மீடியர் 350

ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350 மாடலின் தொடக்க விலையானது ரூ.1.96 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 170 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஆயிரத்து 400 மில்லி மீட்டர் வீல் பேஸ் உடன் 765 மில்லி மீட்டர் இருக்கை உயரத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் கூடுதல் வசதியான பயணத்தை பெறுகின்றனர்.  349சிசி ஏர் ஆயில் கூல்ட் இன்ஜினை கொண்டு, நிஜ உலக பயன்பாட்டில் 32 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

Bike News: குள்ளமா இருக்கீங்களா..! சொகுசான இருக்கை வசதியுடன் சரியான பைக் எது? மலிவு விலையில் டாப் சாய்ஸ்

3. டிவிஎஸ் ரெய்டர் 125

டிவிஎஸ் ரெய்டர் 125 மாடலானது 780 மில்லி மீட்டர் உயர இருக்கையை கொண்டுள்ளது. இதனால் குறைந்த தூர பயணங்களுக்கான சரியான தேர்வாக இந்த வாகனம் உள்ளது. 180 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஆயிரத்து 326 மில்லி மீட்டர் வீல் பேஸ் உடன் டிவிஎஸ் ரெய்டர் 125 வடிவமைக்கப்பட்டுள்ளது. 124.8 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்ட் இன்ஜினை கொண்டுள்ள இந்த வாகனமானது, 56 முதல் 67 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.  இதன் தொடக்க விலை ரூ.82 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Bike News: குள்ளமா இருக்கீங்களா..! சொகுசான இருக்கை வசதியுடன் சரியான பைக் எது? மலிவு விலையில் டாப் சாய்ஸ்

4. ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளில் ஒன்றான ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், ரூ.74,902 என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. 97.2 சிசி ஏர் கூல்ட் இன்ஜினை கொண்டு, 60 முதல் 80 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. 165 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஆயிரத்து 236 மில்லி மீட்டர் வீல் பேஸ் மற்றும் 785 மில்லி மீட்டர் இருக்கை உயரத்துடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Bike News: குள்ளமா இருக்கீங்களா..! சொகுசான இருக்கை வசதியுடன் சரியான பைக் எது? மலிவு விலையில் டாப் சாய்ஸ்

5. ஹோண்டா SP 125

ஹோண்டாவின் SP 125 மோட்டார் சைக்கிளின் தொடக்க விலையானது 87 ஆயிரத்து 878 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த இந்த வாகனமானது 790 மில்லி மீட்டர் உயரத்தில் இருக்கையை கொண்டுள்ளது. 160 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், ஆயிரத்து 285 மில்லி மீட்டர் வீல் பேஸ் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 123.94 சிசி SI இன்ஜினை கொண்டு லிட்டருக்கு 63 முதல் 65 லிட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Frequently Asked Questions

குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு ஏற்ற பைக்குகள் எவை?

பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160, ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350, டிவிஎஸ் ரெய்டர் 125, ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் மற்றும் ஹோண்டா SP 125 ஆகியவை உயரம் குறைந்தவர்களுக்கான சிறந்த பைக்குகள்.

பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 இன் இருக்கை உயரம் என்ன?

பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 மாடலானது 737 மில்லி மீட்டர் உயரத்திலான வசதியான இருக்கையை கொண்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350 இன் மைலேஜ் எவ்வளவு?

ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350, நிஜ உலக பயன்பாட்டில் 32 முதல் 35 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக் குறைந்த தூர பயணங்களுக்கு ஏற்றதா?

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், 785 மில்லி மீட்டர் இருக்கை உயரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்

Embed widget