மேலும் அறிய
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- திருச்சி சிறுகனூரில் திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது
- தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை
- சென்னை பல்லாவ்ரம் அருகே 20 மற்றும் 17 வயதான இரண்டு நபர்கள், அடையாளம் தெரியாத கும்பலாம் வெட்டிக் கொலை
- மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு
- வெள்ளியங்கிரி மலையேற்றத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு
- விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தை இன்று மறு ஆய்வு செய்கிறது மத்திய தணிக்கை வாரியம். இந்த மாதத்திலேயே படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டம்
- மானாமதுரையில் 2 நபர்களை வாளால் வெட்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் உயிரிழப்பு காவல் துறையினர் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
- "பெண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் அதே ஒழுக்கத்தை, கட்டுப்பாடுகளை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.." - மகளிர் தினவிழாவில் சௌமியா அன்புமணி பேச்சு
- வாய்ப்பு கிடைக்கும் வரை தைரியமாக போராட வேண்டும் - கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion






















