மேலும் அறிய

அடுத்தடுத்து.. ஏற்பட்ட வெட்டுக் குத்து, தொடரும் மானாமதுரை குற்றசம்பவம் ; சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - முழு விவரம் இதோ !

சிவகங்கையில் கைது செய்யப்பட்டு, மதுரையில் சிகிச்சையில் உயிரிழந்த இளைஞர் ஆகாஷ் டெலிசன் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுக்கு முன்பாக இடைக்காட்டூரில் பட்டியலினத்தை சேர்ந்த 3 பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி சில நாட்களில் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் குற்றசம்பவங்கள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு
 
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரக, இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும்  காயமடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று  மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இளைஞரின் உறவினர் மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நேற்று போராட்டத்தை ஈடுபட்டனர்.

(CBCID) உரிய விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்த நிலையில், போராட்டக்காரர்கள் சாலையிலேயே படுத்து உறங்கியபடி இன்று காலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மானாமதுரை பகுதியில் சில இடங்களில் சாலைகள் மறிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக பேருந்துகள் அனைத்தும் மாற்று பாதைகளில் அனுப்பப்பட்டுள்ளன. அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று திங்கள்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அதிகமாக இந்த சாலையை பயன்படுத்தும் நிலையில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பிரதான நெடுஞ்சாலையை கடந்து தான் தங்கள் பணிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலை மறியல் போராட்டம் தொடர்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் இளைஞர் ஆகாஷ உயிரிழந்தது தொடர்பான வழக்கானது, காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களது செயல்முறை ஆணையின்படி, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு (CBCID) உரிய விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.

தொடர் குற்றசம்பவம்

மேலும் மானாமதுரை உடைகுளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூனீஸ்வரன் தனது நண்பர்களான சதீஷ்குமார், கார்த்திகேயனால் மது போதையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சிவகங்கை எஸ்.பி முழு விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவங்களுக்கு முன்பாக இடைக்காட்டூரில் பட்டியலினத்தை சேர்ந்த 3 பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி சில நாட்களில் சிவகங்கை மாவட்டத்தில் குற்றசம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget