மேலும் அறிய

திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!

மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே உலகத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்பைப் பெறும் தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது இலக்கு என சுட்டிக்காட்டியுள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.

தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களும் உள்ளடக்கிய வளர்ச்சி, மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதில் கவனம் செலுத்துகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொழில்பூங்காக்கள், IT பூங்காக்கள் என திட்டமிட்டுள்ளது. அது தவிர மாவட்ட ரீதியாக பிரத்தியேக முதலீட்டாளர் மாநாட்டையும் நடத்துகிறது.

திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!

தமிழ்நாட்டில் IT நிறுவனங்களுக்கான நகரமாக இருக்கிறது சென்னை. இங்கே ஐடி துறை வளர்ச்சிக்கு வித்திட்டது டைடல் பூங்கா தான். எனவே இதனை மாடலாக கொண்டு பெரு நகரங்களில் டைடல் பூங்காக்களும் சிறு நகரங்களில் மினி டைடல் பூங்காக்களும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் போது அங்கே IT சேவை நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்கும் இதனால் இளைஞர்களுக்கு அவர்களின் மாவட்டத்திலேயே IT வேலை கிடைக்கும் என்ற அறிவிப்பை  திண்டுக்கல் மக்களுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!

இது தொடர்பாக X பக்கத்தில் பதிவு செய்துள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா,  முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட_மாடல் ஆட்சியில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சென்னைக்கு மட்டுமின்றி மாவட்டங்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 17 புதிய TIDEL Neo திட்டங்களும், 3 புதிய TIDEL Park திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

இதில் 7 TIDEL NEO மையங்கள் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன. மேலும் 6 மையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இன்னும் 4 மையங்களில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என தெரிவித்துள்ளார். அதோடு, மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் நகரங்களின் 3 புதிய TIDEL பார்க்குகளை அமைக்கும் பணியை திராவிட மாடல் ஆட்சி துவங்கியுள்ளது. மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே உலகத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்பைப் பெறும் தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது இலக்கு என சுட்டிக்காட்டியுள்ளார்.

திண்டுக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! சொந்த ஊரில் IT வேலை: மினி டைடல் பார்க் அமைக்கும் அரசு!

இந்த வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல்,தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய மினி டைடல் பார்க் ஒன்று அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட இளைஞர்கள் IT வேலைக்காக சென்னை ,கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. திண்டுக்கலிலேயே ஐடி வேலை கிடைக்கும்., IT துறை வளர்ச்சி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும். விரைவில் இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக தேர்தல் நாளில் கொடைக்கானல் பயணம்? மூடப்படும் இடங்கள் & முழு தகவல் விபரம் இதோ
தமிழக தேர்தல் நாளில் கொடைக்கானல் பயணம்? மூடப்படும் இடங்கள் & முழு தகவல் விபரம் இதோ
மங்கலதேவி கண்ணகி கோவில் மே 1 திருவிழா, பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ
மங்கலதேவி கண்ணகி கோவில் மே 1 திருவிழா, பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
குடும்ப தகராறில் அண்ணன் - அண்ணியை வெட்டிப் படுகொலை செய்த நபரால் மதுரையில் பரபரப்பு !
குடும்ப தகராறில் அண்ணன் - அண்ணியை வெட்டிப் படுகொலை செய்த நபரால் மதுரையில் பரபரப்பு !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு தேர்தல் - 5.67 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
தமிழ்நாடு தேர்தல் - 5.67 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
Top 10 News Headlines: வாக்குச்சாவடிகளை கண்டறிய ஏற்பாடு, AI வீடியோ-புதிய விதி, E85 பெட்ரோல், ட்ரம்ப்பை கண்டுகொள்ளாத ஈரான் - 11 மணி செய்திகள்
வாக்குச்சாவடிகளை கண்டறிய ஏற்பாடு, AI வீடியோ-புதிய விதி, E85 பெட்ரோல், ட்ரம்ப்பை கண்டுகொள்ளாத ஈரான் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: நாளை வாக்குப்பதிவு, பலத்த ஏற்பாடுகள், கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: நாளை வாக்குப்பதிவு, பலத்த ஏற்பாடுகள், கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
New FASTag Guidelines: ஃபாஸ்டேக் யூஸ் பண்றவங்களே உஷார்.! புதிய விதிகள ஃபாலோ பண்ணலைன்னா பிளாக்லிஸ்ட் தான்
ஃபாஸ்டேக் யூஸ் பண்றவங்களே உஷார்.! புதிய விதிகள ஃபாலோ பண்ணலைன்னா பிளாக்லிஸ்ட் தான்
GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?
அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Embed widget