மேலும் அறிய

7 AM Headlines: நிகழ்வுகளை நிமிடத்தில் அறிய.. ஏபிபியின் தலைப்பு செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயரும்
  • கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: முதலமைச்சர் முக ஸ்டாலின் 
  • எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி வழங்கினால் அனைத்து தொகுதியிலும் மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
  • என்னும், எழுத்தும் திட்டத்தை 4,5ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் அன்பில் மகேஷ்
  • அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமயணத்தின் வாலியை போல எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார் - டிடிவி தினகரன்
  • கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில், இன்று முதல் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • காவல்துறை செயலிழந்து திமுகவின் ஒரு அங்கமான செயல்படுகிறது - சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு
  • ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக தவறான வீடியோ பதிவு செய்த பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப்பிற்கு வரும் - 3 தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை செய்ய அனுமதி.

இந்தியா:

  • மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட சிவிங்கி புலியானது 4 குட்டிகளை ஈன்றது.
  • பிரதமர் மோடியின் கல்வித் தகுதியைத் தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. 
  • பிரதமர் மோடி 9ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள முதுமலைக்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் வென்ற ஆவண குறும்படத்தின் கதாபாத்திரங்களான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
  • திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சட்டசபை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே செல்போனில் ஆபாச படம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • மத்திய பிரதேசம், இந்தூரில் உள்ள கோயிலில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
  • கடற்சார் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர்களை கொண்டாடும் வகையில் ஒருவார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் புதுதில்லியில் தொடங்கியது.

உலகம்:

  • அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உள்பட 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
  • பாகிஸ்தான்: இலவச ரேஷன் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
  • போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
  • நிறுவனங்களுக்கான வெரிஃபைட் கணக்குகளுக்கு வசூலிக்கப்பட உள்ள கட்டண விவரத்தை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கிராண்ட் ஜூரி குற்றம் சாட்டிய நிலையில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக மாறியுள்ளார்.

விளையாட்டு:

  • ஐபிஎல் 16வது சீசன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றிபெற்றது.
  • மியாமி ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், கச்சனோவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
  • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு தகுதி
  • ஐஐடி‌ மெட்ராஸ்‌ ஐபிஎல்‌ கிரிக்கெட்‌ போட்டிகள்‌ பற்றிய தரவு அறிவியல்‌ போட்டியைத்‌ தொடங்கியுள்ளது. இதில் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget