மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
LIVE
Key Events
Background
Breaking News LIVE Tamil:
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடம் எதற்கு? நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ.67.95 கோடி இழப்பீடு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்
18:03 PM (IST) • 24 Nov 2021
மழை வெள்ள பாதிப்பு - ரூ.4,625.80 கோடி ஒதுக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை
தமிழ்நாட்டில் மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.4,625.80 கோடி ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை
மழை வெள்ள பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ.1,070.92 கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு ரூ.3,554.88 கோடியும் தேவை
14:55 PM (IST) • 24 Nov 2021
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்
13:50 PM (IST) • 24 Nov 2021
அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் வழிநடத்த வேண்டும் - செங்கோட்டையன்
13:22 PM (IST) • 24 Nov 2021
கருணை அடிப்படையில் பணிகள் வழங்க முன்னுரிமை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்க முன்னுரிமை
தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
12:59 PM (IST) • 24 Nov 2021
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அண்மையில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்
Load More
Tags :
Breaking News Online News ABP Nadu Breaking News Tamil News Live Live News News Live Updates Latest Live News In Tamil ADMK District Secretary Meeting CM Stalin Latest Newsஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion