மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE in Tamil: தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் கீழே அறிந்துகொள்ளலாம்.
LIVE
Key Events
Background
Breaking News LIVE in Tamil:
பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள விரைவுச் சாலையில் 3.2 கிமீ நீளமுள்ள விமானப் பாதையில் விமானக் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். உத்தரப்பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு சிறந்த இணைப்பு அவசியம் என்றும், உ.பி.யின் ஒவ்வொரு மூலையையும் இணைக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்
20:46 PM (IST) • 17 Nov 2021
சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அதிகனமழை எச்சரிக்கையால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
20:16 PM (IST) • 17 Nov 2021
திருவள்ளூர், ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அதிகனமழை எச்சரிக்கையால் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
18:11 PM (IST) • 17 Nov 2021
தங்களது நேரத்தை ஒதுக்கி எங்கள் திரைப்படத்தை பார்த்ததற்கு நன்றி - சீமானுக்கு சூர்யா நன்றி
17:32 PM (IST) • 17 Nov 2021
ஓ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
16:23 PM (IST) • 17 Nov 2021
கள்ளக்குறிச்சியில் ஜெய் பீம் பட பணியில் அதிர்ச்சி சம்பவம்...
குறவர் சமூகத்தினர் 5 பேரை சட்டவிரோதமாக காவல்துறை கைது செய்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு
Load More
Tags :
Breaking News Tamil Nadu News Live Breaking News Live Updates Latest News Live Updates Live Breaking News India News Live Updatesஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion