Breaking News LIVE : அச்சுறுத்தும் கொரோனா; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.!
Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
LIVE

Background
Breaking News LIVE : அச்சுறுத்தும் கொரோனா; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்தது. நேற்று 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
Breaking News LIVE : சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் காவேரி ஹாஸ்டலில் BTech இரண்டாம் ஆண்டு படிக்கும் கேதார் சுரேஷ் என்கிற கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Breaking News LIVE :கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது?- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 19-ம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்