Breaking News Tamil LIVE: ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க சிறப்பு குழு - தமிழக அரசு
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க சிறப்பு குழு - தமிழக அரசு
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க அவசர சட்டத்தை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்புக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
16 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தொடங்கியது
இந்தியாவின் 4 மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 16 மாநிலங்களவை இடங்களுக்கு மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.

சென்னையில் இருந்து சென்ற சொகுசுக்கப்பலுக்கு புதுச்சேரியில் அனுமதி மறுப்பு
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற எம்ப்ரெஸ் என்ற சொகுசுக்கப்பல் முறையாக அனுமதி பெறாததால் அனுமதி பெற்ற பிறகு வருமாறு புதுச்சேரி துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்