Breaking News LIVE: 3 மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
Breaking News LIVE: 3 மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
விளையாட்டு மைதானங்களில் மதுபானம் - உயர்நீதிமன்றம் தடை
விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் பாலு தொடர்ந்த வழக்கில், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வழிவகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Breaking News LIVE:சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
2013 ஆம் ஆண்டு கஞ்சா கடத்திய வழக்கில் சிறை சென்ற தமிழரான தங்கராஜு சுப்பையாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Breaking News LIVE: அம்பத்தூர் ஆவின் பண்ணையில் அமைச்சர் நாசர் ஆய்வு
சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஐஸ் கிரீம், மில்க் ஷேக் உள்ளிட்டவை தயாரிக்கப்படும் நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
Breaking News LIVE: திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
திருப்பூரில் கடத்தப்பட்ட ப்ச்சிளம் குழந்தை மிட்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

