![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பாஜக யாத்திரை விளம்பர போஸ்டரில் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்..
பாஜக கட்சியின் யாத்திரை விளம்பர போஸ்டரில் தமிழ் எழுத்தாளரின் படம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
![பாஜக யாத்திரை விளம்பர போஸ்டரில் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்.. BJP party programme poster in Delhi contains the picture of Tamil writer Perumal murugan பாஜக யாத்திரை விளம்பர போஸ்டரில் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/f8ba87b13ee29de8b1d477d8e93a567d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்லியில் பாஜக கட்சி சார்பில் சம்மான் யாத்ரா என ஒரு யாத்திரை நடைபெற உள்ளது. இதற்காக அங்கு உள்ள சாலைகளில் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் படம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது அந்த போஸ்டரில் உள்ள மக்கள் யாத்திரை படத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் படம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக நமீதா வய்க்கர் என்னும் பத்திரிகையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் இந்த போஸ்டரை பதிவிட்டுள்ளார்.
Look carefully at these posters in Delhi, a picture of the acclaimed author, teacher, and literary scholar @perumal_murugan has been used in the poster. Clearly, the picture has been picked up randomly from the internet. pic.twitter.com/FvBhmTxliY
— Namita Waikar नमिता वाईकर نمیتا وائکر (@NamitaWaikar) November 29, 2021
இந்தப் படம் தற்போது பேசு பொருளாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)