மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்
- பெற்றோர்கள், பள்ளிகள் இடையே தகவல் பரிமாற்றம் தொடர்புக்கு செயலியை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை
- எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மை பேசுவதை நிறுத்த மாட்டேன் என பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி
- வார விடுமுறை எதிரொலி - கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
- சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - உரிமையாளர் உட்பட 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு
- தமிழ்நாட்டில் 6 இடங்களில் சதமடித்த வெயில் - பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
- திமுக ஆட்சியில் 1,912 செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- திருவண்ணாமலை அருகே சாலை விபத்து - அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் படுகாயம்
- எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய் - அதிமுகவினர் உற்சாகம்
- யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை
- கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல் - 12 தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
- வெயில் கொளுத்துவதால் சென்னை பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்த முடிவு
- 3 ஆண்டுகளில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாதனை
- நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயகுமார் மரணத்தில் திடீர் திருப்பம் - அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் பொருட்கள்
- கடலூர் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதல் - 20 பேர் காயம்
- அட்சய திரிதியை நாளில் தமிழ்நாட்டில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்
இந்தியா:
- நாடாளுமன்ற தேர்தலின் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - 96 தொகுதிகளில் இன்று நடக்கிறது
- ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது
- ராகுல் காந்தியுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என காங்கிரஸ் கட்சி விமர்சனம்
- ராமர் மீது நம்பிக்கை இருப்பவர்கள் தான் நாட்டை ஆளுவார்கள் என உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சனம்
- டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை
உலகம்:
- பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை - காவல்துறை அதிகாரி உயிரிழப்பு
- இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழப்பு
- மெக்ஸிகோவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு
- கொரியாவில் நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
விளையாட்டு:
- சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி
- ஐபிஎல் போட்டி: டெல்லியை அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி
- ஐபிஎல் போட்டி: இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion