மேலும் அறிய

7 Am Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. மும்பையை வீழ்த்திய சென்னை..இன்றைய தலைப்புச் செய்திகள்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • மக்களவை தேர்தல் பிரச்சாரம்: திருநெல்வேலியில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி 
  • இன்னும் 2 நாட்களில் ஓய்கிறது தேர்தல் பரப்புரை - வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு 
  • ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை - பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்
  • திருப்பத்தூர் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் - 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் 
  • தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பு - திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
  • தமிழ்நாட்டில் இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமல் 
  • ஜூம் மீட்டிங்கில் ஆபாச படம் காட்டிய மர்ம நபர்கள் - பாஜக வேட்பாளர் தமிழிசை கடும் கண்டனம் 
  • இந்தியாவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக உள்ளதாக திமுக பெருமிதம்
  • பாஜக தேர்தல் அறிக்கை - இன்னும் நாடு எத்தனை பொய்களை தாங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் 
  • பாஜக தேர்தல் அறிக்கை கண் துடைப்பு நாடகம் - கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர்கள் 
  • 2026ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவிப்பு 
  • தமிழ்நாட்டில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு - சவரனுக்கு ரூ.54,840 ஆக இருப்பதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி

இந்தியா: 

  • மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு - மோடியின் கியாரண்டி என்ற பெயரில் பல வாக்குறுதிகள் அறிவிப்பு 
  • ஆட்சிக்கு வந்தால் மேற்கு உத்தரப்பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிப்போம் - மாயாவதி அறிவிப்பு 
  • போதைப்பொருள் கடத்தல் வழக்கு - ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
  • டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் 10 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
  • பாஜக தேர்தல் அறிக்கையை நாடும், மக்களும் நம்ப மாட்டார்கள் - ஆம் ஆத்மி அமைச்சர் அமைச்சர் அதிஷி விமர்சனம் 
  • அம்பேத்கர் பிறந்தநாள்; நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி 
  • பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு அருகே துப்பாக்கிச்சூடு - போலீசார் தீவிர விசாரணை 

உலகம்: 

  • தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருமல் மருந்துகளுக்கு தடை 
  • இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான் - அவசர ஆலோசனையில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 
  • இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் - பதற்றம் அதிகரிப்பதை தடுக்க தொடர்ந்து செயல்படுவோம் என அதிபர் ஜோ பைடன் உறுதி 
  • கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டதால் அதிர்ச்சி

விளையாட்டு: 

  • ஐபிஎல் தொடர்: மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி 
  • ஐபிஎல் போட்டி: லக்னோ அணியை 8 வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி 
  • ஐபிஎல் 2024: இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதல் 
  • ஐஎஸ்எல் கால்பந்து: கோவா அணியிடன் தோற்ற சென்னை அணி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget