மேலும் அறிய

7 AM Headlines: பிரதமர் தமிழ்நாடு வருகை.. முக்கிய நிகழ்வுகள்.. இன்றைய தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • சென்னையில் இன்று (ஜனவரி 19ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
  • கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
  • அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை. அவர்கள் கட்சி மாதிரி ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என காட்ட மாட்டோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். 
  • சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • பெங்களூருவில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு  புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி. 
  • மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை;  ராமர் கோயில் வந்தது  பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
  • கடலூரில் தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • பிரதமர் மோடி வருகையை ஒட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
  • மாநிலங்களுக்கு எதிராக மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் அவலம்; உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதியில்லாத ஆளுநர்கள் - ஜனநாயக வழியில் முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

இந்தியா: 

  • அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
  • நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சி காணும் - ரிசர்வ் வங்கி கணிப்பு
  • அயோத்தி ராமர் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது.
  • செய்தி நுகர்வில் ஏற்பட்டுள்ள பரிணாம மாற்றங்களுக்கு மத்தியில், ட்ஜிட்டல் சேவையை மேம்படுத்துவது எப்படி என்பதற்காக DNPA சார்பில் ஆய்வு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆந்திராவில் அமைந்துள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலையை, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.
  • அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்: 

  • ஏஐ படுத்தும்பாடி, கூகுளில் இந்த ஆண்டிலும் பணி நீக்கங்கள் தொடரும் - சுந்தர் பிச்சை அதிர்ச்சி அறிவிப்பு
  • பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
  • சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • தெற்கு காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு.
  • ஆப்பிள் நிறுவன கைக்கடிகாரங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா. 

விளையாட்டு: 

  • ஆசியக் கோப்பை கால்பந்து; உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி.
  • 15வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; தென்னாப்பிரிக்காவில் இன்று தொடக்கம்.
  • ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி தகுதி சுற்று அரையிறுதி; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
  • அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: LPG சிலிண்டர் தட்டுப்பாடு முதல் தேர்தல் தேதி தாமதம் வரை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?பரபரப்பான செய்திகள்!
Top 10 News Headlines: LPG சிலிண்டர் தட்டுப்பாடு முதல் தேர்தல் தேதி தாமதம் வரை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?பரபரப்பான செய்திகள்!
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
ADMK EPS : ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
Embed widget