மேலும் அறிய

Reading books Benefits: நான் ஃபிக்சன் புக்ஸ் படிக்கிறதுதல இவ்வளவு நன்மையா?.. ஒரு சயின்டிஃபிக் அப்ரோச்..!

புத்தகம் படிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சயின்டிபிக் அப்ரோச்சுடன் இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 

நமது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள எப்படி நாம் உடற்பயிற்சி செய்கிறோமோ, அதை போல நமது மைண்ட் ஃபிட்டாக இருக்க புத்தகம் படிப்பது அவசியமாம். நமது மூளையில், நியூரோ பிளாஸ்டிசிட்டி என்கிற ஒரு முக்கியமான தன்மை இருக்கிறது. 

Reading books Benefits: நான் ஃபிக்சன் புக்ஸ் படிக்கிறதுதல இவ்வளவு நன்மையா?..  ஒரு சயின்டிஃபிக் அப்ரோச்..!

நமது மூளையில் நிறைய பாகங்கள் இருக்கின்றன. இந்தப்பாகங்களெல்லாம் நியூரான்ஸ் என்று அழைக்கப்படும் செல்களால் இணைக்கப்பட்டிருக்கிறது. மூளையில் இருக்கும் பகுதிகளை நாம் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் போது, புதுபுது இணைப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும். இதனால்தான் தொடர்ந்து செய்யும் சில வேலைகளை, சிறிது நாட்கள் விட்டுவிட்டு மீண்டும் செய்யும் போது, அதில் நமக்கு டச் விட்டுவிட்டது என்று சொல்கிறோம்.

Reading books Benefits: நான் ஃபிக்சன் புக்ஸ் படிக்கிறதுதல இவ்வளவு நன்மையா?..  ஒரு சயின்டிஃபிக் அப்ரோச்..!

புத்தகங்களில் இரண்டு வகை, அதில் ஒன்று சாதரண கதைகள் (புனை கதை அல்லாத) மற்றொன்று கற்பனை கதைகள் ( புனை கதை). இதில் கற்பனை கதைகளை படிக்கும் போது, நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறதாம்.

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், முதலில்  OLYMPIA ACADEMY BOOK CLUB என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அப்போது, பல கற்பனை கதைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்டவற்றைப்பற்றி பேசும் போது நிறைய ஐடியாக்கள் வருமாம். அந்த ஐடியாக்களைக் கொண்டுதான் நிறைய தியரிக்களை அவர் கண்டுபிடித்துள்ளாராம்.   

நீங்கள் கற்பனைகதைகளை படிக்கும் போது, கதையில் வரும் காட்சிகளை  கற்பனை செய்யும் போது, நமது மூளையில் உள்ள Occipital lob  ஆக்டிவேட் ஆகும். அதே போல சில வாசனை சார்ந்த காட்சிகளை நாம் நினைக்கும் போது, நமது மூளையில் Temporal lobe ஆக்டிவேட் ஆகும். இவை ஆக்டிவேட் ஆகுவதன் மூலம் நாம் கிரியேட்டிவ் மற்றும் கற்பனை வளம் மிகுந்த மனிதராக மாற முடியும். 

View this post on Instagram
 
A post shared by @books_reading_lover_

இதுமட்டுமன்றி கற்பனை சார்ந்த கதைகளை நாம் படிக்கும் போது மற்றவர்களை அவர்கள் இடத்தில் இருந்து புரிந்துகொள்ளும் தன்மை அதிகரிக்கிறதாம். Temporal lobe ஆக்டிவேட் ஆகாத நபர்களுக்கோ ஈகோ அதிகரிப்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. 

தகவல் உதவி: Let's Make Engineering Simple

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!

"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?

Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?

Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?

Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!

Embed widget