மேலும் அறிய

Cauliflower Chilli :காலிஃப்ளவர் சில்லி ...இந்த மாதிரி செய்து பாருங்க... அசத்தல் சுவையில் இருக்கும்...

சுவையான காலிஃப்ளவர் சில்லி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

காலி ஃப்ளவரில் பக்கோடா, மஞ்சூரியன், கிரேவி உள்ளிட்ட ஏராளமான வகைகளை செய்யலாம்.  காலிஃப்ளவர் சில்லி மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் – 250 கிராம், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், சிக்கன் சில்லி 65 அல்லது மட்டன் சில்லி மசாலா – 2 ஸ்பூன், சோள மாவு – 3 ஸ்பூன், கடலை மாவு – 4 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் கலர் பவுடர் – 1/2 ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம். 

செய்முறை

முதலில் காலிபிளவரை தண்டு பகுதிகளோடு வெட்டி சுடுதண்ணீரில் போட்டு, 7 செகண்டில் சுடு தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாமல் காலிஃப்ளவரை  சில்லி போட்டாலும் காலிபிளவர் சில்லி சரியாக வராது. 

சுடுதண்ணீரில் இருந்து எடுத்த காலிஃப்ளவரை தண்ணீரை வடித்து விட்டு ஒரு அகலமான பெளலில் போட்டுக் கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், சில்லி சிக்கன் 65 பவுடர், பஜ்ஜி மாவு எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக பாத்திரத்தை குலுக்கி விட வேண்டும். 

மாவு காலிஃப்ளவரில் ஒட்டாததுபோலவே தெரியும். ஆனாலும் இந்த இடத்தில் தண்ணீர் தெளித்து மசாலாக்களை காலிபிளவரோடு ஒட்ட வைக்க கூடாது. 2 நிமிடங்கள் நன்றாக குலுக்கி விட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். அதன் பின்பு உங்கள் கைகளைக் கொண்டு காலிபிளவர் உடையாமல் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பிசையும் போது, மசாலாக்கள் காலிபிளவரோடு நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

இறுதியாக இந்த காலிஃப்ளவரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். காலிபிளவரில் எண்ணெய் சேர்த்து செய்யும் போது காலிபிளவர் மொறுமொறுவென வரும். எண்ணெய் சேர்த்த பின்  20 நிமிடங்கள், மூடி போட்டு அப்படியே ஊற வைத்து, அதன் பின்பு 5 நிமிடம் ஃப்ரீசரில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக காய வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பின்பு சில்லியை போட்டு எடுக்க வேண்டும். காலிஃப்ளவரை பக்குவமாக வேக வைத்து எடுத்தால்,  சுவையான காலிபிளவர் சில்லி தயார்.

மேலும் படிக்க

IND Vs AUS 2nd T20: தொடருமா இந்தியாவின் வெற்றி? ஆஸ்திரேலியா உடன் இன்று 2வது டி20 போட்டி - மழை குறுக்கிடுமா?

"போலி அறிவியலை திணிக்க முயற்சி" - வேதகால மருத்துவ முறையை வெளுத்து வாங்கிய முதலமைச்சர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget