மேலும் அறிய

SBI: பணி ஓய்வு பெற்றவர்களுக்கு காத்திருக்கு எஸ்.பி.ஐ வேலை.. எப்படின்னு கேக்குறீங்களா? இதை படிங்க..

State Bank of India: எஸ்.பி.ஐ. வங்கியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வேலை. விவரம் இங்கே!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு விண்ணபிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  இதில் Specialist Cadre Officer – Defence Banking Advisor, Research Analyst, Circle Defence Banking Advisor உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கும். எஸ்.பி.ஐ. குறிப்பிட்டுள்ள துறையில் பணி ஓய்வு பெற்றிருப்பவராகவும் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 11 இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். 

View this post on Instagram
 
A post shared by State Bank of India (@theofficialsbi)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.07.2022

வயது வரம்பு : 01.05.2022 ம் தேதியின் படி 62 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் முதல் ரூ.30.50 லட்சம் வரை (நிலையானது).
 விண்ணப்ப கட்டணம் விவரம் பொதுப்பிரிவினருக்கு ரூ. 750 மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பொதுப்பணி துறை சார்ந்தகளுக்கும் - விண்ணப்ப

கட்டணம் கிடையாது. ஆன்லைன் பேங்கிங் மற்றும் டெபிட் கார்டு மூலம் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

 எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/careers   அல்லது https://www.sbi.co.in/careers என்ற லிங்க்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பதவிக்கும் தனி தனியாக தகுதிகள் இருக்கின்றன. முழு தகவல்களுக்கு எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிவிப்பை படிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://sbi.co.in/documents/77530/25386736/220622-ADVT.+SCO-2022-23-11.pdf/ab61d970-77f5-9faa-c0b0-164adc4fd4e3?t=1655903885471

விண்ணப்பிக்க https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-11/apply என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget