பணத்தை சேர்த்து வைக்கும் எளிய வழிகள்

Published by: ராகேஷ் தாரா
Image Source: pexels

வேலை செய்பவர்களுக்கு சிறந்த நேரம், அவர்களின் கணக்கில் சம்பளம் வரும்போதுதான்.

Image Source: pexels

ஆனால், பெரும்பாலானோர் சேமிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

Image Source: pexels

வாங்க இன்னைக்கு உங்க சம்பளத்துல எப்படி சேமிக்கலாம்னு பார்க்கலாம்.

Image Source: pexels

முதலில் மாதந்தோறும் ஏற்படும் செலவுகளின் பட்டியலை உருவாக்குங்கள். மளிகை பொருட்கள், வாடகை, பில்கள் போன்றவை இதில் அடங்கும்.

Image Source: pexels

இதனால் நீங்கள் சரியான வரவு செலவு திட்டத்தை உருவாக்க முடியும் மற்றும் பல தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும்.

Image Source: pexels

இதற்குப் பிறகு உங்கள் சம்பளத்தில் 25% சம்பளத்தை சேமிப்புக்காக ஒதுக்கி வைக்கவும். இதன் மூலம் நீங்கள் செலவுக்கு முன் சேமிப்பைத் தேர்ந்தெடுக்க முடியும்.

Image Source: pexels

மேலும் பல தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள், உதாரணமாக வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பணத்தையும் மிச்சப்படுத்தும்.

Image Source: pexels

இதற்கு மேலாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய இலக்குகளை அமைத்து பணத்தை சேமிக்கலாம்.

Image Source: pexels

இம்முறைகளை பின்பற்றுங்கள் மற்றும் உங்கள் சேமிப்பை அதிகரிக்கவும்

Image Source: pexels