மேலும் அறிய

Rathnam Box Office : பலன் கிடைச்சுதா...ரத்னம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்

விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்

ரத்னம்

ஹரி இயக்கத்தில் விஷால் , பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ரத்னம் படம் நேற்று ஏப்ரல் 226 ஆம் தேதி வெளியானது. சமுத்திரகனி , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டோன்பெஞ்ச் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

ரத்னம் படத்திற்கு எழுந்த சவால்கள்

ஒரு காலத்தில் ஹரி இயக்குநர் ஹரி படங்கள் என்றாலே ரசிகர்கள் திரையரங்கத்தை நோக்கி படையெடுப்பார்கள். ஆனால் சமீப காலங்களில் ஹரி இயக்கிய படங்கள் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரண்டு படங்களும் வெற்றிபெற்றன என்றாலும் ரத்னம் படத்திற்கு ரசிகர்களிடையே பெரியளவிலான எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தது. 

இது தவிர்த்து ரத்னம் படம் வெளியாகும் கடைசிவரை திரையரங்கத்தில் முன்பதிவுகள் தொடங்காமல் இருந்ததும் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் படத்தை வெளியிடுவதற்கு சர்ச்சை ஏற்பட்டது. நடிகர்  விஷால் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறி நபர் ஒருவர் அளித்த கடிதத்தின் பெரில் இந்தப் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வந்தார்கள். தான் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியது இல்லை என்று இது கட்ட பஞ்சாயத்து செய்யும் வேலை என்றும் கூறி நடிகர் விஷால் ஆடியோ வெளியிட்டிருந்தார். இப்படி பல்வேறு சவால்களை கடந்து திரையரங்கில் வெளியான ரத்னம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

ரத்னம் படம் முதல் நாள் வசூல்

Rathnam Box Office : பலன் கிடைச்சுதா...ரத்னம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன்

தமிழகம் முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியான ரத்னம் படம் முதல் நாளில் 2.30 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்கிற ரசிகர்களின் கருத்துக்களைப் பொறுத்தே அடுத்த இரண்டு நாட்களில் இப்படத்தின் வசூல் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கோடை விடுமுறை என்பதும் திரையரங்கில் அதிகளவில் புதுப்படங்கள் வெளியாகாத காரணத்தினாலும் ரத்னம் படத்திற்கு ரசிகர்களின் வரத்து அதிகரித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள் .

மேலும் படிக்க : Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!

Siragadikka Aasai Serial: நம்ப வச்சி ஏமாத்தி இருக்க; பணத்தை கொடுக்க மறுக்கும் ஜீவா - சிறடிகடிக்க ஆசையில் இன்று!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Embed widget