மேலும் அறிய

கமல்ஹாசனுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம் படக்குழு.. என்னென்ன பண்ணியிருக்காங்க பாருங்க

கேக்கிலும் கூட "once a lion always a lion " என்ற வசனங்களுடன் கூடிய விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

தமிழ் ரசிகர்களால் உலக நாயகன், ஆண்டவர், பிக்பாஸ் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் வருகிற நவம்பர் 7-ஆம் தேதியன்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில் அவர் நடித்துவரும் ‘விக்ரம்’ படக்குழுவினர் முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்ரமுக்காக ரசிகர்கள் செம்ம விருப்பத்துடன் காத்திருக்கிறார்கள். கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கத்தி வைத்திருப்பது போன்ற தோற்றத்தால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் , கேக் வெட்டி விக்ரம் படக்குழுவினருடன் கொண்டாட்டத்தின் ஈடுபட்டுள்ளார் கமல். கேக்கிலும் கூட "once a lion always a lion " என்ற வசனங்களுடன் கூடிய விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

அப்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தில்  கமலுடன் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தவிர இணை - எழுத்தாளர் ரத்தின குமார்,காயத்திரி ஷங்கர், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் உள்ளிட்டோரும் கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விக்ரம் படத்தில் ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கமலுக்கு வில்லனாக நடித்து வருகின்றனர். இவர்களை தவிர அர்ஜூன் தாஸ், நரேன், காளிதாஸ்  ஜெயராம் , ஷிவானி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் நரேன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷிவானி விஜய் சேதுபதிக்கு  ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. பாலிவுட் நடிகர்களும் கூட படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெகுவாக பாராட்டியிருந்தனர். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் வெலியிட்ட ஷூட்டிங் புகைப்படங்களும் வைரலானது . குறிப்பாக கமல்ஹாசன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள்  80-களில் நடித்த கமலை நினைவு கூறுவதாக அமைந்தது. படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவா இசையில் பாடகராக அறிமுகமான விஜய்... ரசிகன் முதல் பல ஹிட் பாடல்கள் வரை!
தேவா இசையில் பாடகராக அறிமுகமான விஜய்... ரசிகன் முதல் பல ஹிட் பாடல்கள் வரை!
தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget