மேலும் அறிய

Valimai Update | சம்பளமே வாங்காத பாடலாசிரியர்! - யுவனுக்கு உதவிய ஜிப்ரான்? - சூப்பர் டூப்பர் வலிமை அப்டேட் !

ஜனவரி 13 ஆம் தேதி அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் கொண்டாட்டம் இப்போது இருந்தே தொடங்கிவிட்டது.

ஜனவரி 13 ஆம் தேதி அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் கொண்டாட்டம் இப்போது இருந்தே தொடங்கிவிட்டது. படத்தின் பல சுவாரஸ்ய விஷயங்கள் இணையத்தில் கசிய தொடங்கியுள்ளது. சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் ஹச்.வினோத் படம் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாத இப்படத்தில், ஹிட்லரால் உருவாக்கப்பட்ட ரானுவ படையில் ,பயிற்சி பெற்ற பைக் ரேஸர்களை அழிப்பார் அஜித் என கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் கதை மற்றும் ஹூமா குரோஸி ரோல் குறித்த பல செய்திகளை  பார்த்தோம். . புத்தாண்டை முன்னிட்டு வலிமை படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் விசில் தீம் வெளியாகி இணையத்தை கலக்கின. 


இதில் நாங்க வேற மாறி மற்றும் அம்மா பாடல் ஆகிய இரண்டையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். விக்னேஷ் சிவன் இயக்குநராக மட்டுமல்லாமல் , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவாராக இருப்பவர். அஜித் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பிற்காக பல பாடலாசிரியர்கள் காத்திருக்கும் சூழலில், விக்னேஷ் சிவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தான் எழுதிய இரண்டு பாடலுக்குமே விக்னேஷ் சிவன் சம்பளமாக எதுவும் வாங்கவில்லையாம் . இந்த தகவலை தற்போது இயக்குநர் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் சூழலில் ,பின்னணி இசைக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் உதவியதாக கூறப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. சரியாக 2 மணி 58 நிமிடம் 35 விநாடிகள் படம் ஓடும் நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பரபரவென திரைக்கதை இருந்தால் மட்டுமே 3 மணி நேரம் என்பது பார்வையாளர்களுக்கு உறுத்தலை தராது என்றும், ஏதேனும் சிறு சொதப்பால் என்றாலும் படத்தின் நீளம் தொய்வை கொடுத்துவிடும் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget