மேலும் அறிய

Vanitha Vijaykumar: "பிக்பாஸை பாக்க வெறுப்பா இருக்கு.. நாடகம் நடக்குது" - கோபத்தில் கொந்தளித்த வனிதா விஜயகுமார்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்த வனிதா விஜயகுமார், தற்போது பிக்பாஸை ஃபேக் டிராமா என்று கூறியது ரசிகர்களை சிரிப்பில் ஆழத்தி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 7:

சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் 7வது சீசன்  கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. 

மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர்.  

ஜோவிகா எவிக்சன்:

இந்நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ஜோவிகா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். நடிகை வனிதா விஜயகுமார் மகள் என்ற அடையாளத்துடன் உள்ளே நுழைந்த அவர் இந்த சீசனில் மிக குறைந்த வயது போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். வந்தது முதலே ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார். படிக்க சொல்லி அட்வைஸ் பண்ணிய விசித்ராவை திட்டியது, சக போட்டியாளர்களை மரியாதை குறைவாக பேசியது உள்ள பல பிரச்சினைகள் செய்தார். அடுத்ததாக பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனாவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜோவிகாவின் 19 வயதை காரணம் காட்டி அர்ச்சனா பேசியதற்கு, போடி என அவர் திட்டினார். இதற்கு, பலமுறை கமலே அட்வைஸ் செய்ததும் நடந்தது.  

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.  அதன்படி, ”பிக்பாஸ் குறித்த எனது ட்வீட்களை நீக்கி விட்டேன். ட்விட்டரில் எமோஷ்னல் ஆகக் கூடாது. குறிப்பாக ரியாலிட்டி ஷோ குறித்து பதிவிடுவதற்கு ட்விட்டரை பயன்படுத்த வேண்டியது அல்ல. எனவே, நான் ட்விட்டரில் பிக்பாஸ் குறித்து பதிவிடுவதை நிறுத்துகிறேன்.  பிக்பாஸ் லைவ்வை பார்ப்பதற்கு வெறுப்பாகவும், தொந்தரவாகவும் இருக்கிறது. பிக்பாஸ் லைவ்வை பார்க்காமல் இருப்பது நல்லது. பிக்பாஸ் ஒரு ஃபேக் டிராமா. இதுகுறித்து  ரிவ்யூ கொடுக்கவும் மாட்டேன். ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, வனிதா விஜயகுமார், பிக்பாஸ் குறித்து கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருந்தார். அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டு டெலிட் செய்த நிலையில், எக்ஸ் தளத்தில் வீட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget