மேலும் அறிய

Thalapathy 67 Update: கேமராமேனாக மாறிய விஜய்... அடுத்த அதிரடி அப்டேட்டை வெளியிட்ட “தளபதி 67” படக்குழு..!

நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். இந்த படத்தை . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

இதனைத் தொடந்து தளபதி 67 படத்தின் மூலம்  விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தையும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தான் தயாரிக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வெளியானது. அன்றைய தினம் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

View this post on Instagram
 
A post shared by Seven Screen Studio (@7_screenstudio)

இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து தளபதி 67 படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இதற்கிடையில் தளபதி 67 படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டைட்டில் என்னவாக இருக்கும் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே விவாதம் நடந்து வரும் நிலையில், சத்தமே இல்லாமல் படக்குழு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் படக்குழுவினர் சென்ற வீடியோ இடம் பெற்றுள்ளது. இதில் நடிகர் விஜய் கேமரா மேனாக மாறி  பயணம் செய்யும் அனைவரையும் வீடியோ எடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க

அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?

IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?

TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்

IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?

TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !

Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு

Embed widget