மேலும் அறிய

Veera Serial: போதையில் வீட்டுக்கு வந்த மாறன்: கண்மணி சொன்ன வார்த்தை: வெளுத்தெடுத்த ராமசந்திரன் - வீரா சீரியல் அப்டேட்!

Veera Serial Today July 9th: வள்ளி, மாறன் சும்மா நடிப்பதாக நினைத்து, அவனை நடிச்சது போதும் என்று சொல்ல, அவன் உண்மையாகவே குடிச்சிட்டு தான் வந்திருக்கேன் என்று ஊதிக் காட்டுகிறான்.

Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா மாறனுடன் சென்றிருப்பாளோ என்ற சந்தேகம் கண்மணிக்குத் தோன்றிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, கண்மணி கடைக்கு ஃபோன் செய்து மாறன் குறித்து விசாரிக்க, ராகவன் இன்னும் வரவில்லை என்று சொல்ல, குழப்பம் அடைகிறாள். மறுபக்கம் வீரா அண்ணா போட்டோ முன்னாடி நின்று பீல் செய்து கொண்டிருக்கிறாள், அதன் பிறகு கேக் வாங்கி வர கண்மணியும் வீட்டுக்கு வர, நான்கு பேரும் சேர்ந்து அண்ணன் போட்டோ முன்னாடி நின்று கேக் வெட்டி பாண்டியன் உயிரோடு இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பேசி பீல் செய்கின்றனர். 

மறுபக்கம் ராமசந்திரன் கண்மணி இன்னும் வரலையா என்று கேட்க, வள்ளி “அவ ஒண்ணுமே சொல்லல, இன்னும் வரல” என்று கோபப்பட, வீட்டுக்கு வந்த கண்மணி “இன்னைக்கு அண்ணனோட பிறந்த நாள், அதான் அம்மா கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தேன்” என்று சொன்னதும் சாப்பிட உட்கார்ந்த ராமசந்திரன், சாப்பிடாமல் கை கழுவி எழுந்து கொள்கிறார். 

இதைத் தொடர்ந்து மாறன் குடித்து விட்டு வீட்டுக்கு வர, வள்ளி சும்மா நடிப்பதாக நினைத்து அவனை நடிச்சது போதும் என்று சொல்ல, அவன் உண்மையாகவே குடிச்சிட்டு தான் வந்திருக்கேன் என்று ஊதி காட்ட வள்ளி அவனை திட்டுகிறார். 

பின்னாடி நின்று இதைப் பார்த்த ராமசந்திரன் மாறனை பிடித்து சரமாரியாக அடிக்கிறார். “நீ கொன்னவனோட பிறந்த நாள் இன்னைக்கு.. அவன் இல்லாமல் அந்தக் குடும்பம் எவ்வளவு கஷ்டப்படுது தெரியுமா?” என்று சரமாரியாக அடித்து, என் கண்ணு முன்னாடியே நிற்காத என்று பிடித்து வெளியே தள்ளுகிறார். 

இதையெல்லாம் கண்டு ரசித்த கண்மணி, “ராகவன் பீல் பண்ணுவதைப் பார்த்து உங்க தம்பி பண்ணதும் தப்பு தானே.. இப்படி இருந்தா அவருக்கு யார் பொண்ணு தருவாங்க?” என்று ராகவனுக்கு ஆறுதல் சொல்கிறாள். குடிபோதையில் புலம்பியபடி கிடக்கும் மாறன் வீராவுக்கு போன் செய்ய, அவள் மாறன் நம்பர் எனத் தெரிந்ததும் போனை எடுக்காமல் இருக்கிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Siragadikka Aasai Serial July 9: யார் அந்தக் களவாணி? பிளேட்டை திருப்பி போட்டு எஸ்கேப்பாகும் விஜயா... சிறகடிக்க ஆசையில் இன்று

Dushara Vijayan : 35 வயதுக்கு மேல் சினிமாவில் இருக்கமாட்டேன்.. துஷாரா விஜயன் சொன்னது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget