மேலும் அறிய

தெலுங்கில் கிராண்ட் ஓபனிங்.. குக் வித் கோமாளி ஷோவில் சிறகடிக்க ஆசை மீனா.. ராதா மேடம் நீங்களா!

தமிழை போன்று தெலுங்கிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இதில், தமிழ் பிரபலங்கள் பலரும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

சினிமாவை தாண்டி மக்களை சிரிக்கவும், ரசிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் ஏராளம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடத்தில் அதிக செல்வாக்கு பெற்றிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பெயர் முகம் தெரியாத பலரும் பிரபலம் அடைந்துள்ளனர். குக் வித் கோமாளி ஹிட் ஷோவாக மாறிய நிலையில், தற்போது 6வது சீசன் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

குக் வித் கோமாளி

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி கொரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்களுக்கு ஸ்டெர் பஸ்டராக மாறியது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் புகழ், KPY பாலா, ரிஷி ஆகியோர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படியே இருந்தன. குறிப்பாக இதில், சமைப்பவர்களை காட்டிலும் கோமாளிகளாக வருபவர்களுக்கு தரும் டாஸ்க்குகள் தான் மக்களை சிரிக்கை வைத்தது. தஙகளது கவலை மறந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சியாகவும் மாறியது. தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சி கன்னட மொழிகளிலும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 

பிரபலங்கள் என்ட்ரி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் முதல், ராதா வரை பலரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தங்களது திரை அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். அதேபோன்று நடன கலைஞர் பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியின் மூலம் தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிகழ்ச்சியில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியும் நடைபெற்றிருக்கிறது. 

தெலுங்கிலும் கிராண்ட் ஓபனிங்

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சி தற்போது தெலுங்கில் Cooku With Jathirathnalu என்ற பெயரில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு மாஸாக தொடங்கியுள்ளது. பிரம்மாண்ட செட்களில் தமிழ்நாட்டை சேர்ந்த சின்னத்திரை பிரபலங்களும் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதில், நடிகை ராதா நடுவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பாபா பாஸ்கர், சிறகடிக்க ஆசை  கோமதி ப்ரியா, விஷ்ணுகாந்த், சுஜிதா வித்யூலேகா ராமன் என பலர் கலந்துகொண்டுள்ளனர். 

அதிரடியாக வெளியான ப்ரோமோ

Cooku With Jathirathnalu  நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இதன் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்பே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி ப்ரியா செய்யும் அட்ராசிட்டி கலகலப்பை ஏற்படுத்துகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
திமுக குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா...மீண்டும் சூடுபிடிக்கும் சங்கீதா விஜய் விவாகரத்துக்கான காரணம்
திமுக குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா...மீண்டும் சூடுபிடிக்கும் சங்கீதா விஜய் விவாகரத்துக்கான காரணம்
சல்மான் கானிடம் இருந்து ஐஸ்வர்யா ராய்க்கு பாடிகார்ட் பாதுகாப்பு! 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பகிர்ந்த முன்னாள் பாதுகாவலர்!
சல்மான் கானிடம் இருந்து ஐஸ்வர்யா ராய்க்கு பாடிகார்ட் பாதுகாப்பு! 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பகிர்ந்த முன்னாள் பாதுகாவலர்!
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் மழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் மழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
"கோமாளி ஆட்சியாளர்களின் Ego-வால் துயரில் விவசாயிகள்" - முதல்வர் மீது எதிர்க்கட்சித்தலைவர் காட்டம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Geetha Jeevan: ”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Embed widget