அடேய் இந்த அளவுக்கு வளந்துட்டீங்களா - கடுப்பான சுல்தான் தயாரிப்பாளர்

Dream Warrior தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் சுல்தான்

பிரபல நடிகர் கார்த்தி மற்றும் ராஷ்மிகா இணைத்து நடித்த "சுல்தான்" கடந்த ஏப்ரல் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. Dream Warrior தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் சுல்தான். முதல்முறையாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் திரையுலகில் களமிறங்க, KGF சாப்டர் 1 படத்தில் கருடனாகத் தோன்றி அசத்திய நடிகர் ராமச்சந்திர ராஜு வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தமிழில் இதுதான் அவருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளியன்று வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படம் டெலிக்ராம் தளத்தில் வெளியானதை கண்டித்து நகைப்பூட்டும் வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

Adeiii.... yen comment la vanthu en padaththukke piracy promote pandra alavukku valanthutteengala😂😂😂

Itho varandaaa....🤣🤣🤣 https://t.co/UogtsCBBBY
— SR Prabhu (@prabhu_sr) April 4, 2021

தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சுல்தான் குறித்து வெளியிட்ட தகவலுக்கு கமெண்ட்டாக சுல்தான் படத்தின் டெலிக்ராம் லிங்கை ப்ரமோஷன் செய்தவரை கண்டித்து, அடேய் என் கமெண்ட்ல வந்து ஏன் படத்துக்கே பைரசி ப்ரமோட் பண்ற அளவுக்கு வளந்துட்டீங்களா நீங்க.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: Sultan movie piracy sultan movie sr prabhu telegram

தொடர்புடைய செய்திகள்

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

”ஏன் சமைக்கணும்னு அம்மாகிட்ட சண்டைபோட்டேன்” - பாலின பாகுபாடு குறித்து வித்யா பாலன் ஷார்ப்!

Zee plans Survivor : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கும் சர்வைவர்!

Zee plans Survivor : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கும் சர்வைவர்!

Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

Madhavan R | லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை வெப் சிரீஸாக எடுக்கும் ஷாருக்கான்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!