மேலும் அறிய

Coolie : ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்..சன் பிக்ச்சர்ஸ் கொடுத்த சூப்பர் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

ரஜினிகாந்த் பிறந்தநாள்

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் என்ற படம் மூலமாக முதன்முதலில் நடிகராக அறிமுகமாகினார். தனது வித்தியாசமான உடல்மொழியாலும், நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக தளபதி படம் இன்று திரையரங்கில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. 

கூலி

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சத்யராஜ் , உபேந்திரா , நாகர்ஜூனா, செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இணைந்தார். கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் சிறப்பு அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை தற்போது படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கூலி படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தங்கள் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். மேலும் நெல்சன் திலிப்குமார் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கோலிவுட்டின் முதல் 1000 கோடி

மற்ற சினிமாத் துறையில் வரிசையாக படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றன. இந்தியில் பதான் , ஜவான் ஆகிய படங்கள் 1000 கோடி வசூலித்தன. கன்னடத்தில் கே.ஜி.எஃப்  2 , தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் , பாகுபலி 2 தற்போது புஷ்பா 2 என அடுத்தடுத்து படங்கள் 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. தமிழில் தி கோட் மற்றும் கங்குவா ஆகிய படங்கள் இந்த சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூலித்த படமாக கூலி படம் இருக்கும் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே நம்பி இருக்கிறது. 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
Embed widget