இப்படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா ஆகியோர் நடித்துள்ளனர்.
நாக் அஸ்வின் இயக்கிய மற்றும் வைஜெயந்தி மூவிஸ் தயாரித்தது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இது வினோத் சோப்ரா இயக்கிய படம். விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் ஜோஷி, அன்ஷுமான் புஷ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்
நடப்பாண்டின் அற்புதமான படைப்பாக கொண்டாடப்படுகிறது
தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய் ராய், வெண்ணெல கிஷோர், சமுத்திரக்கனி, நடித்துள்ள திரைப்படம்.
விஜய் சேதுபதி , அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மஞ்சுமெல் பாய்ஸ் என்பது மலையாள மொழியில் உருவான திரில்லர் திரைப்படம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வசூலில் கலக்கியது.
பிரசாந்த் நீல் எழுதி இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படம்
ஜித்து மாதவன் எழுதி இயக்கிய ஆக்ஷன் காமெடி படம்