மேலும் அறிய

Lokesh Kanagaraj : ரஜினிகாந்த் பற்றி லோகேஷ் கனகராஜ் வியந்து பேசியது உண்மையா...?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து பிரமித்த தருணம் குறித்து பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.  ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றி வெற்றிமாறன் உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்களை இயக்கும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வரும் விக்ரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த பற்றி பிரமித்து பேசியுள்ளதாக உள்ளது.

Lokesh Kanagaraj : ரஜினிகாந்த் பற்றி லோகேஷ் கனகராஜ் வியந்து பேசியது உண்மையா...?

அதாவது, ரஜினிகாந்த் நடித்த ஆங்கில திரைப்படமான பிளட்ஸ்டோன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது செய்தியாளர் ஒருவர் அவரிடம் பேட்டி எடுத்தபோது, உலகத்தில் அவரைப்போல ஒருவரைப் பார்த்தது இல்லை. ஆங்கர் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கும்போது அப்படி வாயில் வைத்துக்கொண்டிருப்பார். எப்படி ஒருவர் இப்படி இருப்பார் என்று நான் நினைத்திருக்கிறேன் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது போல உள்ளது என்று கூறுவார். அந்த வீடியோவிற்கு ஏற்றார்போல ப்ளட்ஸ்டோன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்திடம் பேட்டி எடுக்கும்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிகரெட்டை ஸ்டைலாக எடுத்து வாயில் வைக்கும் வீடியோவும் இருக்கிறது. 

ஆனால், உண்மையில் லோகேஷ்கனகராஜ் தனது பேட்டியில் கூறியிருப்பது ரஜினிகாந்தை பற்றி கூறவில்லை. அவர் மன்சூர் அலிகான் பற்றி கூறியிருப்பார். அதாவது பேட்டி ஒன்றின்போது மன்சூர்அலிகான் இலையை பறித்து வாயில் சுருட்டி வைத்துக்கொண்டிருப்பதை பற்றி லோகேஷ் கனகராஜ் வியந்து பேசியிருப்பார். மேலும், மன்சூர் அலிகானின் செயல்பாடுகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். 

Lokesh Kanagaraj : ரஜினிகாந்த் பற்றி லோகேஷ் கனகராஜ் வியந்து பேசியது உண்மையா...?

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்திற்கு ஒரு கதை கூறி, அந்த கதை தனக்கு பொருந்தாது என்று நடிகர் ரஜினி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அதே கதையில்தான் நடிகர் விஜய் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜிற்கு கோலிவுட்டில் மார்க்கெட் எகிறியுள்ளது.

விக்ரம் 3ம் பாகத்தில் கமல்ஹாசன் தீவிர ஆர்வமாக உள்ளார். இந்த படத்திற்காக நடிகர் விஜய் வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் – ரஜினிகாந்த் நட்பை லோகேஷ் கனகராஜ் சிலாகித்துள்ள நிலையில், விரைவில் லோகி யுனிவர்சில் சூப்பர்ஸ்டார் வருவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Embed widget