மேலும் அறிய

2வது முறையாக இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” பட கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அந்த படத்தின் ஹீரோ ஆகிய இருவரும் மீண்டும் ஒரு  புதிய படத்தில் இணைந்துள்ளனர். 

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அந்த படத்தின் ஹீரோ ஆகிய இருவரும் மீண்டும் ஒரு  புதிய படத்தில் இணைந்துள்ளனர். 

கடந்த 2020ம் ஆம் ஆண்டு ஆர்.டி.எம்  எழுதி இயக்கிய ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் வெளியானது. இந்த படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி, சூப்பர்குட் சுப்பிரமணியன் என பலரும் நடித்திருந்தனர். பி.ஆர். டாக்கீஸ் கார்ப்பரேஷன், வைட் மூன் டாக்கீசு என்ற  பேனரின் கீழ் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி 2வது முறையாக இணையவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

பி.ஆர்.டாக்கீஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் பாஸ்கரன், ராஜபாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து  தயாரிக்கும் இந்த படத்தில்  சுரேஷ் ரவி, யோகி பாபு ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடிக்கின்றனர். மேலும் கிராமத்து பின்னணியில்  வித்தியாசமாக புதிய காமெடி காட்சிகளுடன் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கியது. 

2வது முறையாக இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” பட கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

 இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு Production No. 2 என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், சுரேஷ் ரவி, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க,  கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன்  ஒளிப்பதிவு செய்கிறார். 

இப்படத்தினை  இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து  தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு பிரிஜிடா சாகா,  தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர் அப்பு குட்டி, ஆதிரா,  ஞானசம்பந்தம் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  

மேலும் படிக்க: Nayanthara Instagram: ‘என்னம்மா இப்படி பண்றியேம்மா’ .. இன்ஸ்டா ஸ்டோரியால் ரசிகர்களை புலம்ப விட்ட நயன்தாரா..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
Tamilnadu Roundup: இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
BCCI: ஒதுக்குனது போதும், திருந்திய பிசிசிஐ.. இனி எல்லா போட்டிகளிலும் இருப்பார், அடிச்ச அடி அப்படி..
Tamilnadu Roundup: இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
இன்று வெளியாகும் மாநில கல்விக் கொள்கை, புதிய உச்சத்தில் தங்கம், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் - 10 மணி செய்திகள்
USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
New Gen Hyundai Venue: ப்ரீமீயம் அம்சங்கள், லெவல் 2 ADAS - அப்க்ரேட்டாகி வரும் ஹுண்டாய் எஸ்யுவி - அக்.24 ரிலீஸ்
New Gen Hyundai Venue: ப்ரீமீயம் அம்சங்கள், லெவல் 2 ADAS - அப்க்ரேட்டாகி வரும் ஹுண்டாய் எஸ்யுவி - அக்.24 ரிலீஸ்
Embed widget