மேலும் அறிய

Nayanthara Instagram: ‘என்னம்மா இப்படி பண்றியேம்மா’ .. இன்ஸ்டா ஸ்டோரியால் ரசிகர்களை புலம்ப விட்ட நயன்தாரா..!

Nayanthara : ஆழியில் இருந்து அலறி எடுத்தேனே...அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே..அடி அழகா சிரிச்ச முகமே...” என்ற வரிகளை கொண்ட பாடலை ஸ்டோரி வைத்தார் நயன்தாரா.

இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவனை நேசிக்கும் பாடல் ஒன்றை ஸ்டோரி ஆக வைத்ததுடன், விக்னேஷ் சிவனுடனான உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். ஜவான் வரும் 7ம் தேதி ரிலீசாவதையொட்டி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா இணையத்தில் டிரெண்டானார். இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக குழந்தைகளின் முகத்தை வெளியே காட்டிய நயன்தாரா ரஜினியின் அலப்பறை பாடலுக்கு ஏற்ப ’திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என பதிவிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய ஒரே நாளில் ஒரு மில்லியன் பாஃபோவர்ஸை நயன்தாரா பெற்றார். 

View this post on Instagram
 
A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

இன்ஸ்டாகிராமில் இரண்டாவது பதிவாக ஜவான் படத்தின் டிரெய்லரையும் பகிர்ந்து கொண்டார். இதனால் ஜவான் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில்  நயன்தாரா பகிர்ந்த ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றிருக்கும் “ஆழியில் இருந்து அலறி எடுத்தேனே...அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே..அடி அழகா சிரிச்ச முகமே...” என்ற வரிகளை கொண்ட பாடலை ஸ்டோரியாக வைத்திருந்தார் நயன்தாரா. இதனை குறிப்பிட்டு விக்னேஷ் சிவன் நானா? என்ற கேள்வியை அனுப்பினார். அதை பார்த்த நயன், நீயே தான் என பதிலளித்துள்ளார். அதில் தலையில் அடித்துக் கொள்ளும் ஸ்டிக்கர் ஒன்றும் உள்ளது. 

விக்னேஷ் சிவனுடனான உரையாடலையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டகிராம் ஸ்டோரி நயன்தாரா வைத்துள்ளார். இதைபார்த்த அவரது பாலோவர்ஸ், என்னம்மா இப்படி பண்றியேம்மான்னு கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க: Vetrimaaran: 'மூச்சுவிடும் நேரத்துக்குள் பகைவரால் அழிக்கப்படுவர்' - திருக்குறள் பகிர்ந்து வெற்றிமாறனை வாழ்த்திய விடுதலை படக்குழு

Mark Antony Trailer: 17 மணி நேரத்தில் ஒரு கோடி வியூஸ்... விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் சாதனை!

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget