மேலும் அறிய

Entertainment Headlines April 29: பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸ்.. இன்னைக்கு சினிமா உலகத்துல இதெல்லாம் டாப்..

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

  • வனிதாவின் முன்னாள் கணவர் உயிரிழப்பு? இணையத்தில் பரவும் தகவல்!

நடிகை வனிதா விஜயகுமார் முன்னாள் கணவர் பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க.. 

  • கஸ்தூரி மாதிரி இருக்கு.. பொதுமக்கள் கமெண்ட்டால் நொந்துபோன சமந்தா வெறியர்!

சமந்தா தற்போது ஓரளவு குணம் அடைந்த நிலையில் அவருக்கு தனது வீட்டிலேயே ஒரு பகுதியில் கோயில் கட்டியுள்ளார். சமந்தாவின் பிறந்த நாளான நேற்று இந்த கோயில் திறப்பு விழா நடந்துள்ளது. சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மார்பளவு சிலை கொண்ட இந்த கோயிலை அவர் திறந்தார். சமந்தா சிலை நிறுவப்பட்டுள்ள இந்த கோயில் திறப்பு விழாவில் சமந்தா ரசிகர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். மேலும் படிக்க...

  • ராசி முதல் வரலாறு வரை..அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி பற்றி தெரியுமா?

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். அமராவதி திரைப்படம் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமான இவர் இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருகிறார். இவரது திரை வரலாற்றில் பல வெற்றிகளை பெற்ற திரைப்படங்களை தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இவர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க.. 

  • அப்போ குடந்தை ஜோதிடர் , இப்போ மணிமேகலை... சேந்தன் அமுதன், நந்தினிய இப்படி பண்ணிட்டாங்க... நாவல் ரசிகர்களை புலம்பவைத்த மணிரத்னம்!

இரண்டாம் பாகத்திலும் மணிரத்னம் இதேபோன்ற சில கதாபாத்திரங்களை தூக்கியும், திரைக்கதைக்காக காட்சிகளை மாற்றி அமைத்தும் உள்ளது மீண்டும் பொன்னியின் செல்வன் வாசகர்களை உச்சக்கட்ட அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க.. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்தியப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களைப் பகிரும் Sacnilk தளத்தின்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 25.45 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க.. 

  • பிலிம் ஃபேர் விருது வென்ற ஏ.கே..! இன்ஸ்டாவில் கொண்டாடித் தீர்க்கும் படக்குழு..!

ஜக்ஜக் ஜீயோ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் (ஆண்) பிரிவில் நடிகர் அனில் கப்பூர் விருது பெற்றார் . ராஜ் மேத்தா இயக்கியுள்ள இந்த படத்தில் வருண் தவான், நீது கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரும் நடித்துள்ளனர். ஃபிலிம்பேர் விருது என்பது "காலத்தால் அழியாதது" மற்றும் "சிறந்த சாதனை" என்று அனில் கபூர் கூறினார். மேலும் படிக்க.. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget