மேலும் அறிய

Prashanth: ஜீன்ஸ் படத்துக்காக பிரஷாந்த் செய்த தியாகம்! 2 லட்சம் கொடுத்து சரிகட்டப்பட்ட படம்; சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

இயக்குநர் ஷங்கர் போட்ட கண்டிஷனுக்காக நடிகர் பிரசாந்த் ஜீன்ஸ் படத்திற்காக 3 வருடத்தை கடனாக கொடுத்த சம்பவம் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கிறார்.

பிரஷாந்த்:

சினிமாவில் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர், நடிகைகளுக்கு ஏதாவது ஒரு படம் டர்னிங் பாய்ண்டாக இருக்கும். அப்படி தான் நடிகர் பிரசாந்திற்கும் ஒரு படம் திருப்பு முனையை கொடுத்தது. 1998 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் தான் ஜீன்ஸ். இந்தப் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், லட்சுமி, நாசர், ராதிகா, செந்தில், எஸ் வி சேகர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

பிரஷாந்த் நடிப்பில் வெளியான பல படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்திருந்தாலும்,  பிரசாந்திற்கு 'ஜீன்ஸ்' ஒரு மாஸ்டர் பீஸ் என கூறலாம். இந்த நிலையில் பிரசாந்தின் ஜீன்ஸ் படம் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். இது குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால், "முதலில் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தள்ளிக் கொண்டே சென்றது. இதையடுத்து எஸ் ஏ சந்திரசேகரிடம் நானும் என்னுடைய அப்பாவும் சென்று விஜய்யின் கால்ஷீட்டை சரி செய்து கொடுக்க சொல்லி கேட்டோம். ஆனால், அதற்கு அவரோ, விஜய் மாதிரியே  ஒரு பையன் இப்போது வளர்ந்து வருகிறான். அவன் தான் அஜித். அவனை வைத்து ஒரு படம் எடுத்து முடித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.


Prashanth: ஜீன்ஸ் படத்துக்காக பிரஷாந்த் செய்த தியாகம்! 2 லட்சம் கொடுத்து சரிகட்டப்பட்ட படம்; சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அஜித்திடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் ஒரு படத்துக்கு ரூ.10 லட்சம் கேட்டார். அது எங்களுக்கு அதிகமாக இருந்தது. அடுத்தகட்டமாக சூர்யாவை முயற்சி செய்தோம். ஆனால், அவர் படத்திற்கான ஆடிஷனில் தேர்வு செய்யப்படவில்லை. கடைசியாக பிரசாந்திடம் சென்றோம். அவர் அப்போது மார்க்கெட் டவுனில் இருந்தார்.

3 வருடம் தியாகம் செய்த பிரஷாந்த்:

அவரும் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். படத்திற்கான சம்பளம் பேசப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டார் பிரசாந்த். ஆனால், அப்போது போடப்பட்ட பட பூஜையில் பிரசாந்த் கலந்து கொள்ளவில்லை. பூஜை போடப்பட்டு 2 நாட்கள் கழித்து பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் இருவரும் எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். ஜீன்ஸ் படத்தில் நடிக்க பிரசாந்திற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், இயக்குநர் ஷங்கர் 3 வருடம் கேட்டிருக்கிறார். 3 வருடமும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால், ஷங்கர் படத்தில் நடிக்க நீங்கள் உங்களது படத்தை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் என்று தியாகராஜன் கேட்டுக் கொண்டார். மேலும், படத்தின் பூஜைக்கான செலவுடன் சேர்த்து கூடுதலாக ரூ.2 லட்சம் தருவதாக கூறினார். பட பூஜைக்கு ரூ.2 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. பிரசாந்தை உங்களது மகனாக நினைத்து இந்த உதவியை செய்யுங்கள் என்று கேட்கவே அவர்களும் பிரசாந்தை தங்களுடைய மகனாக கருதி பூஜைக்கு செலவு செய்யப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை மட்டுமே பெற்று கொண்டனர். இது போன்ற சில தியாகங்களால் தான் பிரசாந்த் ஜீன்ஸ் படத்தில் நடிக்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Embed widget