மேலும் அறிய

Dhanush Birthday: ஒல்லி to கில்லி : விமர்சனங்களை தகர்த்த தனுஷ்.. ஹேப்பி பர்த்டே அசுரா..!

அப்பா இயக்குநரா இருந்தாலும், அவரோட அண்ணனோட டைரக்ஷன்ல தான் அவரு ஹீரோவா அறிமுகம் ஆனாரு.

ஒல்லியான தேகம்.. இடுங்கிய கண்கள் என பெரிதும் பரிகாசம் செய்யப்பட்ட தனுஷின் தோற்றத்தையே மூலதனமாக கொண்டு அடுத்த ஆண்டே அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேனில் தனுஷின் நடிப்பு அவரது தோற்றம் குறித்த அத்தனை பரிகாசங்களையும் அடித்து நொறுக்கியது. 2002-ஆம் ஆண்டில் நம்ம ஆழ்வார் திருநகர் ஏரியால அரும்பு மீசையோட சுத்திட்டு இருந்த பிரபு என்ற ஒரு teenage dude தான் தன்னனோட family situation காரணமா சினிமால நடிக்க வந்தாரு. அப்பா இயக்குநரா இருந்தாலும், அவரோட அண்ணனோட டைரக்ஷன்ல தான் அவரு ஹீரோவா அறிமுகம் ஆனாரு. யெஸ் நம்ம தனுஷ் பத்தி 2002-ஆம் ஆண்டில் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்துல துள்ளுவதோ இளமை படம் மூலமா நம்ம தனுஷ் ஹீரோ introduce ஆனாலும் கோலிவுட் அவர சுமார் மூஞ்சி குமார்ன்னு சொல்லி கலாய்ச்சி விட்டுடுச்சு. படம் அந்தர் ஹிட்னாலும், story ஒரு மாதிரி குஜால் டைப் அப்படின்றதால full negative reviews தான் வந்துச்சு.

ஆனா மனம் தளராத நம்ம செல்வராகவன் சார், எந்த appearance சொல்லி தன் தம்பி தனுஷ விமர்சிச்சாங்களோ அந்த தோற்றத்தையே அடிப்படையா வெச்சி அடுத்த வருஷமே அதாவது, 2003-ஆம் ஆண்டுல எடுத்த படம் தான் காதல் கொண்டேன் படத்துல மனுசனோட நடிப்ப பார்த்து டோட்டல் தமிழ்நாடே மெரண்டு போய்டுச்சு. Negative ஆ இருந்த appearance ஏ நம்ம தனுஷூ க்கு positive ஆ மாறிடுச்சு. அப்புறம் என்ன boy next door type characters-ல வரிசை யா movies பண்ண ஆரம்பிச்சாரு நம்ம தனுஷ். 

Dhanush Birthday: ஒல்லி to கில்லி : விமர்சனங்களை தகர்த்த தனுஷ்.. ஹேப்பி பர்த்டே அசுரா..!

Clean and steady ஆ போய்ட்டு இருந்த நம்ம தனுஷோட கரியர்ல மாஸ்டர் ஸ்ட்ரோக்ன்னு சொன்னா அது 2006-ஆம் ஆண்டுல செல்வராகவன் சார் டைரக்ஷன்ல வெளிவந்த புதுப்பேட்டைதான். தமிழ் சினிமாவுல one of the cult classic-ன்னே புதுப்பேட்டை படத்த சொல்லலாம். கொலைப்பசி acting skills-ஓட காத்துட்டு இருந்த தனுஷுக்கு 2007ல இயக்குநர் வெற்றிமாறனோட பொல்லாதவன் செம விருந்து வெச்சுது. அதுவரைக்கும் class hero இருந்த தனுஷ் பொல்லாதவனுக்கு அப்புறம் mass and class hero வா double promotion ஆனாரு. The golden era of வெற்றிமாறன் - தனுஷ் comboவோட ஆரம்பப்புள்ளி தான் பொல்லாதவன். இந்த ஹிட் காம்போ again 2011ல ஆடுகளம் படத்துல ஒன்னு சேர்ந்துச்சு. படத்துல k.p கருப்பு கேரக்டர்ல அதகளம் பண்ணிய தனுஷ் தன்னோட முதல் national award-அ தட்டி தூக்கினாரு. National award வாங்கின கையோட 2012ல தன் மனைவி மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்துல 3 படத்துல நடிச்சாரு. நடிப்புலதான் பொல்லாதவன்னு பார்த்தா, மனுஷன் poet ஆ மாறி பொளந்து கட்டிட்டாரு.

நம்ம அனிருத் மியூசிக்ல தனுஷ் பாடிய why this  கொலவெறிடி? பாட்டு இன்டர்நேஷனல் வைரல் ஹிட். அந்த குஷில, ராஞ்சனா படம் மூலமா பாலிவுட்க்கு போய் ஒரு ஹாய் சொல்லிட்டு ரிடர்ன் வந்து 2014ல பண்ண படம் தான் vip என்கிற வேலையில்லா பட்டதாரி. தமிழ்நாடு தாண்டி ஆந்திர வரைக்கும் எகிறி அடிச்ச vipக்கு அப்புறம் பாலாஜி மோகன் இயக்கத்துல அந்த மாறி இந்த மாறி வேற மாறி பண்ண படம்தான் மாரி. all of the sudden ஆ 2017ல ராஜ்கிரண ஹீரோவா போட்டு பவர் பாண்டின்னு ஒரு படம் இயக்கி ரசிகர்கள் மனசுல செங்குத்தா போய்
சொருகிகிட்டாரு நம்ம தனுஷ்.

Dhanush Birthday: ஒல்லி to கில்லி : விமர்சனங்களை தகர்த்த தனுஷ்.. ஹேப்பி பர்த்டே அசுரா..!

அப்பால 2018ல the extraordinary journey of the fakir படம் மூலமா ஹாலிவுட்க்கு ஹாய் சொன்ன தனுஷ் வெற்றி மாறன் இயக்கத்துல மூனாவது முறையா joint போட்டு வட சென்னை படத்துல கெத்து காட்டி இருப்பாப்புல. again 2019 லையும் தனுஷ் - வெற்றிமாறன் கம்போ continue ஆக, அசுரன் படத்துல மனுஷன் பண்ண சிவசாமி கேரக்டர பார்த்து மெர்சலாகி 2வது national awardஅ தூக்கி நம்ம தனுஷ் கையில கொடுத்துட்டாங்க. அப்புறம் இந்த நாசமா போனா கொரோனா வந்து உலகத்தையே house arrest பண்ணி வெச்சிடுச்சி. கூண்டுல இருந்து escape ஆன பச்சக்கிளி மாதிரி கொஞ்சம் கொஞ்சம் இயல்புநிலைக்கு திரும்பிட்டு இருக்கற மக்களுக்கு 1000 volt கரண்ட் கம்பில கால வெச்ச மாதிரி சுர்ருன்னு சார்ஜ் ஏத்திவிட்ட படம்தான் மாரி செல்வராஜ் இயக்கத்துல தனுஷ் நடிச்சி ஜெயிச்ச படம் கர்ணன். ஹாலிவுட்டில் ஒன்னு, பாலிவுட்டில் ஒன்னு, டோலிவுட்டில் ஒன்னு ஓடிட்டு இருக்க தனுஷுக்கு இன்று 38-ஆவது பிறந்தநாள்.

Dhanush Birthday: ஒல்லி to கில்லி : விமர்சனங்களை தகர்த்த தனுஷ்.. ஹேப்பி பர்த்டே அசுரா..!

ஆழ்வார்திருநகர் சுமார் மூஞ்சி குமாரு இன்னிக்கு இந்திய சினிமாவோட most wanted vip ஆ உயர்ந்து இருக்கார்னா அதுக்கு தனுஷோட விடா முயற்சியும் hard work-உம் தான் காரணம் . தனுஷ்  மேலும் மேலும் படங்கள் நடிச்சி சினிமா ரசிகர்களை மகிழ்விச்சிட்டே இருக்கணும்ன்னு abp செய்தி குழுமம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிச்சிக்கறோம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Embed widget