மேலும் அறிய

Devi Sri Prasad Ilayaraja On Stage: See you on Stage.. புஷ்பா பட மியூசிக் டைரக்டருக்கு ரியாக்ட் செய்த இளையராஜா..!

இளையராஜாவுடன் மேடையில் தேவி ஸ்ரீ பிரசாத் பாட இருக்கிறார்.

இசை என்பது பேரூற்று என்றால் அதில் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை வற்றாத பேரூற்று. அவரது சினிமா இசை ஒரு அனுபவம். அவரது ஒவ்வொரு பாடலும் வரலாறு எனச் சொன்னால் மிகையில்லை. ஒவ்வொரு பாடல் இசையமைப்புக்கும் பின்னணியில் அப்படி அழுத்தமானதொரு கதை இருக்கும். அவரது இசைக்காகவே படம் இயக்கிய இயக்குநர்கள் ஏராளம். 

தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்குப் பிறகு அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகினாலும் இளையராஜாவின் இசையை ரசிக்க யாரும் தயாராக இல்லை.  இசைக்கு எல்லை கிடையாது என்பதை உணர்த்தும் வகையில், இன்று வரை தனது இசைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 1400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் இசைக்கச்சேரிகளுக்கும் எக்கசக்க ரசிகர்கள் உள்ளனர்.

வரவேற்பை பெற்ற இளையராஜாவின் கதைகள்

அங்கு அவரது இசை மட்டுமல்லாது, அந்த இசையை அவர் உருவாக்கியது குறித்தும் அவர் பேசும் சுவாரஸ்சியமான கதைகள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இளையராஜா நாளை சென்னையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருக்கிறார். இந்த இசைக்கச்சேரியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாட இருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devi Sri Prasad (@thisisdsp)

இந்த நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தேவி ஸ்ரீ பிரசாத், “ கனவு  நனவாகப் போகிறது” என்று பதிவிட்டதோடு இளையராஜாவோடு இணைந்து பாடப்போகிறேன் என்ற செய்தியை பகிர்ந்திருந்தார். இதை பார்த்த இளையராஜா அதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, “ உன்னை மேடையில் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் அண்மையில் புஷ்பா படத்திற்கு இசையமைத்த அனைத்து பாடல்களும் மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வித்தியாசமான கதைக்களம்... விறுவிறுப்பான திரைக்கதையா? Enemy Of The Smuggler விமர்சனம்!
வித்தியாசமான கதைக்களம்... விறுவிறுப்பான திரைக்கதையா? Enemy Of The Smuggler விமர்சனம்!
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ
MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
ஊருக்கு கிளம்ப ரெடியா? - உங்க ஊரு பஸ் ஏற எந்தப்பேருந்து நிலையம் போகனும்?
ஊருக்கு கிளம்ப ரெடியா? - உங்க ஊரு பஸ் ஏற எந்தப்பேருந்து நிலையம் போகனும்?
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
Ration Card Holder: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உடனே வங்கி கணக்கை செக் பண்ணுங்க.!
Ration Card Holder: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உடனே வங்கி கணக்கை செக் பண்ணுங்க.!
MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ
MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ
வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!
வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!
Embed widget