மேலும் அறிய

பைக் விபத்தால் கோமா நிலை: நடிகர் சாய் தரம் தேஜின் தற்போதைய நிலை - வைரலாகும் புகைப்படம்..!

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், சாய் தரம் தேஜ் பூரண குணமடைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்து, அத்துடன் புகைப்படத்தையும் ஷேர் செய்து வருகின்றனர்.

சாலை விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜில் இருந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தாஜ், தற்போது உள்ள நிலை குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கடந்த செப்டம்பர் மாதம் பைக் விபத்தில் சிக்கினார். கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இரவு துர்கம்செருவு கேபிள் பாலத்திற்கு அருகில் சாய் தரம் தேஜ் விலையுயர்ந்த வெளிநாட்டு பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தபோது திடீரென வாகனம் வழுக்கிவிட்டது. இதில் கீழே விழுந்த சாய் தரம் தேஜ் கைகள், இடுப்பு, முகம் என ஆங்காங்கே சிராய்ப்புகள் ஏற்பட்டன. விபத்தில் சிக்கிய அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலிருந்து மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், சுய நினைவின்றி அவர் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பூரண குணமடைந்து தனது குடும்பத்தாருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், ராம் சரண்,  வருண் தேஜ் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதற்கு ரிட்வீட் செய்து சாய் தரம் தேஜ் நன்றியும் கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், சாய் தரம் தேஜ் பூரண குணமடைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்து, அத்துடன் புகைப்படத்தையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சாய் தரம் தேஜ் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்கா மற்றும் அவரது கணவர் மருத்துவர் சிவ பிரசாத் ஆகியோரின் மகன் ஆவார். பிரபல டோலிவுட் நடிகர்களான நாகேந்திர பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் மருமகனும் ஆவார். இவரது தாய்வழி உறவினர்களான ராம் சரண், வருண் தேஜ், நிஹாரிகா கொனிதேலா ஆகியோரும் டோலிவுட்டில் நடிகர்கள் மற்றும் நடிகைகளாக இருக்கிறார்கள். சாய் தரம் தேஜ் பில்லா நவ்வு லேணி ஜீவிதம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB Vs GG WPL 2025: ஆர்சிபிசி-ன்னலே அடி தான்..! ரன் மழை, குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வரலாற்று வெற்றி - சேஸிங்கில் சாதனை
RCB Vs GG WPL 2025: ஆர்சிபிசி-ன்னலே அடி தான்..! ரன் மழை, குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வரலாற்று வெற்றி - சேஸிங்கில் சாதனை
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 15.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 15.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB Vs GG WPL 2025: ஆர்சிபிசி-ன்னலே அடி தான்..! ரன் மழை, குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வரலாற்று வெற்றி - சேஸிங்கில் சாதனை
RCB Vs GG WPL 2025: ஆர்சிபிசி-ன்னலே அடி தான்..! ரன் மழை, குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வரலாற்று வெற்றி - சேஸிங்கில் சாதனை
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 15.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 15.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.