மேலும் அறிய

தமிழக வெற்றி கழகத்திற்கு தாவுகிறாரா போஸ் வெங்கட்...? விஜயை இப்படி பாராட்டி இருக்காரே!

இதுவரை விஜயை விமர்சித்து பேசி வந்த நடிகர் போஸ் வெங்கட் நேர்காணல் ஒன்றில் விஜயை பாராட்டி பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது

விஜய் தவெக கட்சி தொடங்கியது முதல் அவரை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருபவர் இயக்குநர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட். ஆனால் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர்  விஜயை போஸ் வெங்கட் பாராட்டி பேசியுள்ளது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது . ஜனநாயகன் பட சென்சார் சர்ச்சையில் விஜய் தனது ரசிகர்களை கையாண்ட விதம் குறித்து போஸ் வெங்கட் இந்த நேர்காணலில் பேசியுள்ளார். 

விஜயின் ஜனநாயகன திரைப்படம் சென்சார் சர்ச்சையில் சிக்கி படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை உறுதிசெய்யப்படாமல் இருந்து வருகிறது. படத்தின் தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவை ரத்து  தலைமை நீதிபதிகளின் அமர்வு வழக்கை மறுவிசாரணை செய்ய  தனி நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. தனது படம் வெளியாகாதது குறித்து விஜய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் பொறுமையாக இருந்து வருகிறார். ஆனால் விஜய் ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பராசக்தி திரைப்படத்தையும் சிவகார்த்திகேயனையும் கடுமையாக தாக்கி வந்தார்கள். இதுகுறித்து பேட்டி ஒன்றில் போஸ் வெங்கட் பேசினார்

விஜயை புகழ்ந்த போஸ் வெங்கட் 

நான் விஜய்யையோ அல்லது  தவெகவையோ ஒருபோதும் பாராட்டியதில்லை, ஆனால் இதற்காக நான் அவரைப் பாராட்ட வேண்டும். அவர் தனது ரசிகர்களை ஜனநாயகன் சென்சார் பிரச்சினைக்கு ஒருபோதும் பயன்படுத்தவில்லை, மத்திய அரசுக்கு எதிராக ஒரு பெரிய போராட்டம் நடத்தும்படி தனது ரசிகர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, மாறாக குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்தில் இருந்தவர்களை அவர் கட்டுப்படுத்தினார்.

சமீபத்தில் பராசக்தி படத்திற்காக தியேட்டருக்குச் சென்றேன், 70-80 பேர் கொண்ட கூட்டம் தவெக துண்டுடன் தியேட்டருக்குள் இருப்பதைக் கண்டேன், படத்தின் முதல் 15 நிமிடங்கள் தியேட்டருக்குள் "தவெக -தவெக" என்று கோஷமிடத் தொடங்கினர். அவருக்கு அசாத்தியமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, எந்த நடிகருக்கும் இவ்வளவு தீவிர ரசிகர்களை நான் பார்த்ததில்லை." என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார். 

கட்சி மாற திட்டமா ?

ஆளும் கட்சி அனுதாபியான போஸ் வெங்கட் எப்போதும் விஜயை விமர்சித்தே பேசி வந்திருக்கிறார். தற்போது திடீரென்று தேர்தல் நேரத்தில் விஜயை போஸ் வெங்கட் பாராட்டியுள்ளது கட்சி மாறும் எண்ணத்திலா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Embed widget