மேலும் அறிய

Bharathi Kannamma: டாக்டர் பாரதியுடன் வெண்பாவிற்குத் திருமணமா? ட்விஸ்ட் வைத்த வெண்பாவின் அம்மா..!

நடிகை ஃபரினா ஆசாத்,.. இனி ஆரம்பம் தான், இன்னொரு ட்விஸ்ட் இருக்கு. தொடர்ந்து பாருங்கள் என சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

பாரதியுடன் திருமணம் செய்துவைத்துவிடுவாரா? புதிய என்ட்ரி கொடுத்த வெண்பாவின் அம்மா என ரசிர்கள் நினைப்பதற்குள் புதிய டிவிஸ்டாக வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய்டிவியின் சீரியல்கள் என்றாலே விறுவிறுப்பாக இருப்பதோடு அனைத்துத் தரப்பட்ட ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துவைக்கும் திறன் கொண்டிருக்கும். அதில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட சுமார் 1000 எபிசோட்டுகளை நெருங்கினாலும் இன்னும் இழுவையாய் இழுத்து வருகின்றனர். இருந்தப்போதும் பாரதி கண்ணம்மா தொடர்ந்து விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகவே கதைக்களத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறேன் என்று என்கார்டே போட மாட்டேன் என்கிறார் இச்சீரியலின் இயக்குநர்.

  • Bharathi Kannamma: டாக்டர் பாரதியுடன் வெண்பாவிற்குத் திருமணமா? ட்விஸ்ட் வைத்த வெண்பாவின் அம்மா..!

ஆரம்பத்தில் கண்ணம்மாவை மாமியார் வெறுப்பது போன்று ஆரம்பித்த கதைக்களம் தற்போது கணவர் வெறுப்பதாக நகர்ந்துவருகிறது. குழந்தைப்பிறக்கும் தகுதி இல்லாத நிலையைில் எப்படி தனக்கு குழந்தைப்பிறக்க முடியும்? கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தை யார்? என்ற கேள்விகளோடு உள்ளார் பாரதி. இதனைப்பயன்படுத்திக்கொண்ட பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா பாரதியை தூண்டிவிட்டு விவாகரத்து வரை செல்லவைக்கிறார். ஆனால் நீதிமன்றம் இவர்களை சில மாதங்களுக்கு சேர்ந்து வாழ உத்தரவிடுகிறது.

இது ஒருபுறம் இருக்க கண்ணம்மாவுடன் வளரும் லட்சுமி, தன்னுடைய அப்பா யார் என்பதை அறிந்துக்கொண்ட முயற்சியில், டாக்டர் பாரதி தான் என அறிந்துக்கொள்கிறார். இதனையடுத்து எப்படியாவது அப்பாவையும், அம்மாவையும் சேர்த்து வைக்க வேண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த எபிசோட்டுகளையெல்லாம் பார்த்த போது சீக்கிரம் கதை முடிவுக்கு வரப்போவதாக ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே குறைந்துக் கொண்டே வந்த டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கவும், பரபரப்பையும்  கூட்டவும் ஒரு புது கதாபாரத்திரத்தை களமிறக்கி இருக்கின்றனர். அவர் தான் இதுவரை சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வலம் வந்த வெண்பாவின் அம்மா. இந்த கதாபாத்திரத்தில் நடிகை ரேகா நடிக்கத்தொடங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் இவர், எப்படியாவது பாரதியை வெண்பாவிற்கு திருமணம் செய்துக்கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்.

 

ஆனால் பாரதியுடன் பேசுகையில், வெண்பா மட்டும் பாரதியை காதலிப்பதை அறிந்துக்கொள்கிறார். இனி இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறதோ? என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் தான், சமீபத்தில் , ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த வில்லி நடிகை ஃபரினா ஆசாத்,.. இனி ஆரம்பம் தான், இன்னொரு டிவிஸ்ட் இருக்கு. தொடர்ந்து பாருங்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில் தான் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இனி நிச்சயம் நீ எவ்வளவு காத்திருந்தாலும் பாரதி உன்னை திருமணம் செய்துக்கொள்ள மாட்டார் எனவும் நான் சொல்றத கேளு என்கிறார் வெண்பாவின் அம்மா ரேகா.. இதனால் என்ன செய்வது என்று தெரியாத அதிர்ச்சியில் உள்ளார் வெண்பா.. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget