மேலும் அறிய

Vijay Birthday: விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத “முக்கிய பிரபலம்”... கடுப்பாகும் ரசிகர்கள்

இன்று விஜய் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வாழ்த்து தெரிவிக்காதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Vijay Birthday: விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத “முக்கிய பிரபலம்”... கடுப்பாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். இதனையடுத்து விஜய்யின் 66வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபலி இயக்கத்தில் தமன் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், மற்ற கேரக்டர்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு, ஷ்யாம், சம்யுக்தா, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே கடந்த ஜூன் 19 ஆம் தேதி தளபதி 66 படத்தின் first look போஸ்டர் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6.01க்கு ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவலை, தளபதி 66 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை வாரிசு என்ற பட டைட்டிலுடன் ஸ்டைலிஷ் லுக்கில் விஜய் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

இன்று விஜய் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வாரிசு படத்தின் 2nd look, 3rd look போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் வாரிசு படத்தின் நாயகியான நடிகை ராஷ்மிகா மந்தனா மட்டும் விஜய் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேபோல் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மட்டுமே அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் விஜய் கூட நடித்தும் அவருக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget