மேலும் அறிய

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

நடிகர் சிம்புவுடனான காதல் தோல்வி குறித்து இதுவரை மனம் திறக்காத நயன்தாரா தனது ஆவணப்படத்தில் இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்

நயன்தாரா ஆவணப்படம்

பெரும் சர்ச்சைகளுக்குப் பின் நடிகை நயன்தாராவைப் பற்றிய ஆவணப்படம் இன்று நவம்பர் 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா திரைத்துறைக்கு வந்தது, கடந்த கால காதல் வாழ்க்கை, விக்னேஷ் சிவனுடன் காதல் , திருமணம் , குழந்தைகள் என தனது வாழ்க்கைப் பக்கங்களை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்துகொள்கிறார் நயன்தாரா. நயன்தாரா சிம்பு காதல் என்பது தமிழ் சினிமாவில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட சர்ச்சை. இத்தனை ஆண்டுகளாக இதுகுறித்து பேசாத நயன் இந்த ஆவணப்படத்தில் சிம்புவுடனான காதல் வாழ்க்கைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

சிம்புடனான காதல் பற்றி நயன்தாரா

"என்னுடைய முதல் காதல் முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. அதுமட்டும் தான் ஒரு காதல் உறவில் இருவருக்கும் இடையே நல்ல உறவை  நிலையாக வைத்திருக்கும். காதலில் எப்போதுமே நம்பிக்கை ரொம்ப முக்கியம். நம் எதிரில் இருப்பவர் நம்மை முழுவதுமாக காதலிக்கிறார் என்று நம்ப வேண்டும். என்னுடைய முந்தைய காதல் பற்றி இதுவரை நான் பேசினது இல்லை. எல்லாரும் ஒன்றை அவர்களாகவே பேசத் தொடங்கிவிட்டார்கள். என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாமல் அவர்கள் என்ன நம்ப ஆசைப்படுகிறார்களோ அதையே அவர்கள் பேசினார்கள். அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம். இதுவரை நான் காதலித்த நபர்களிடம் சென்று நீங்கள் ஏன் இதை செய்தீர்கள் என்ன நடந்தது என்று யாரும் கேட்டதில்லை. எப்போதுமே ஒரு பெண்ணை மட்டும்தான் இந்த. மாதிரி கேள்விகள் கேட்பார்கள். இது நியாயமே இல்லை" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா சிம்பு காதல்

சிம்பு இயக்கிய வல்லவன் திரைப்படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. சிம்பு நயன் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். நயன்தாராவின் அனுமதி இல்லாமல் சிம்பு இந்த புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டதே இந்த பிரிவுக்கு காரணம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இதுகுறித்து சிம்பு மற்றும் நயன் இருவரது தரப்பிலும் தெளிவான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை. 

தலைப்பு செய்திகள்

மமிதா பைஜு: ஒரே ஆண்டில் 200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்… தீபிகா, ஆலியாவுடன் இணைந்த அரிய சாதனை!
மமிதா பைஜு: ஒரே ஆண்டில் 200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்… தீபிகா, ஆலியாவுடன் இணைந்த அரிய சாதனை!
"இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர்" பா ரஞ்சித் குறித்து நடிகர் ஆர்யா
Sampath Ram: நடிக்க முடியாதபடி செஞ்சிடுவேன்.. சம்பத்ராமை மிரட்டிய தயாரிப்பாளர்.. மிஸ்ஸான கமல் படம்!
Sampath Ram: நடிக்க முடியாதபடி செஞ்சிடுவேன்.. சம்பத்ராமை மிரட்டிய தயாரிப்பாளர்.. மிஸ்ஸான கமல் படம்!
கருப்பை பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்..நடிகர் சுஹாஸூக்கு ஆதரவாக பேசிய மண்டாடி இயக்குநர்
கருப்பை பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்..நடிகர் சுஹாஸூக்கு ஆதரவாக பேசிய மண்டாடி இயக்குநர்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Trump Vs Iran: ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
TVS Orbiter on EMI: குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
Maruti Dzire CNG AMT: இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
Karuppu Muruganandam : ’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
Embed widget