மேலும் அறிய

Vijay on Ajith : ”அஜித் கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் இதுதான்..” : அப்ளாஸை அள்ளிய விஜய்.. ஒரு ப்ளாஷ்பேக்..

"தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவரும் திறமையானவங்க. எல்லாரிடமும் ஒரு ஃபயர் இருக்கு."

கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட ரசிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . அதில் ஒருவர்தான் நடிகர் விஜய். அப்பாவின் உதவியால் கோலிவுட்டில் எளிமையாக குடியேறிவிட்டாலும் கூட ,தனது விடா  முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமே கிடையாது. 10 வருடங்களுக்கு முன்னதாக தனது திரைப்பட புரமோஷன் விழாவில் கலந்துக்கொண்ட விஜய் , தன்னுடன் பயணிக்கும் சக நடிகர்களான அஜித், சிம்பு , விக்ரம் உள்ளிட்ட நடிகர்களிடம் தான் ரசிக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.

சிம்பு, தனுஷ்,ஜெயம் ரவி , ஜெய்  எல்லாரையும் பிடிக்கும். எல்லார்க்கிட்டையும் ஒவ்வொரு விஷயத்தை நான் விரும்புறேன். தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவரும் திறமையானவங்க. எல்லாரிடமும் ஒரு ஃபயர் இருக்கு. சிம்புக்கிட்ட எனக்கு பிடித்த விஷயம் , அவருடைய எனர்ஜி. திரையில அவருடைய எனர்ஜி செமையா இருக்கும். விக்ரமை பொறுத்தவரையில் அவர் ஒவ்வொரு படத்திற்கும் தன்னை வருத்திக்கிட்டு பண்ணுற விஷயங்கள் , அந்த கேர்கடருக்காக அவர் செய்யுற விஷயங்களை பார்த்து வியந்திருக்கேன்.

குறிப்பா அந்நியன் படம் பார்த்துட்டு வாய்ஸ்ல இவ்வளவு மாறுதல்கள் கொடுக்க முடியுமா அப்படினு ஆச்சர்யப்பட்டேன். சூர்யாவுடைய நடிப்புல எனக்கு ரொம்ப பிடித்தது பிதாமகன். இப்போதும் அவருடைய  போர்ஷன்ல காமெடி நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கும். அஜித்கிட்ட பிடித்த விஷயம் அவருடைய தன்னம்பிக்கை” என பகிர்ந்திருந்தார் நடிகர் விஜய்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nelson Dilipkumar (@nelsondilipkumar)


‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது.  படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழு. சில தினங்களுக்கு முன்னதாக வெளியான அதனை கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க , ரசிகர்கள்  கூர்கா படத்தின் ட்ரைலருடனும் பீஸ்ட் படத்தை ஒப்பிட்டு வந்தனர். எது எப்படியோ ஒரு வழியாக ட்ரைலர் வெளியான குஷிதான் ரசிகர்களுக்கு.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன்: "மதுரை மாப்பிள்ளை என்பதில் பெருமை!" மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த சிவா !
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
TN Weather News: தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
தீபாவளி ஓவர்..! இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Diwali Air Quality: தீபாவளிக்கு கொளுத்திய பட்டாசு! ஆரோக்கியமற்றதாக மாறிய சென்னையின் காற்று - இவ்ளோ மோசம் ஆகிடுச்சா
Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
இன்று குடை எடுத்துச் செல்ல வேண்டுமா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வானிலை நிலவரம்!
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Embed widget