மேலும் அறிய

Prashanth Networth: வாழ்க்கையிலும் தோல்வி - கரியரிலும் தோல்வி; ஆணழகன் பிரசாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அஜித், விஜய்யை விட ஒரு காலத்தில் அதிக சம்பளம் பெரும் நடிகராக இருந்த டாப் ஸ்டார் பிரசாந்தின், சொத்து மதிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா?

நடிகர் பிரஷாந்துக்கு நடிக்க வேண்டும் என்பதில் துளியும் ஆர்வம் இல்லை.  ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் இவரது கனவு. 12-ஆம் வகுப்பு படித்து முடித்ததும், மருத்துவ நுழைவு தேர்வு எழுதி முடித்த பிரஷாந்த், ஜூடோ பயிற்சியில் ஈடுபட்ட போது, தியாகராஜன் வீட்டுக்கு எதேர்சையாக வந்த சிலர், உங்களுக்கு இவ்வளவு பெரிய பையனா? என கேட்டது மட்டும் இன்றி அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். 

விடுமுறையில் வீட்டில் இருந்த பிரஷாந்த், ஒரு மாதத்தில் நடித்து முடித்த படம் தான் 'வைதேகி பொறந்தாச்சு'. விளையாட்டாக நடித்த இந்த படம் 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்து சக்கைபோடு பட்டது. பிரசாந்தின் அழகும், அவரின் மேநாரீசமும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து போகவே அடுத்தது, வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், திருடா திருடா, ராசாமகன், செந்தமிழ் செல்வன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் பூமகள் ஊர்வலம், குட்லக், வின்னர், கோட், அந்தகன் என்று ஏராளமான படங்களில் நடித்தார். 


Prashanth Networth: வாழ்க்கையிலும் தோல்வி - கரியரிலும் தோல்வி; ஆணழகன் பிரசாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிரசாந்த் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரின் மகளான கிரஹலட்சுமியை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், ஏற்கனவே கிரஹ லட்சுமிக்கு திருமணம் ஆனதை மறைத்து பிரஷாந்துக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஒரேயடியாக இவர்கள் பிரியவும் காரணமாக அமைந்தது.

பிரஷாந்துக்கு கிரஹலட்சுமி மூலம் மகன் ஒருவரும் உள்ளார்.  அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்போது நடிகர் பிரஷாந்துக்கு 51 வயதாகிறது. பிரஷாந்த் விவாகரத்துக்கு பின்னர் நடித்த படங்கள் எதுவுக்கும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவும் இல்லை. ஆனால் கடந்த ஆண்டு நடித்த அந்தகன் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. 



Prashanth Networth: வாழ்க்கையிலும் தோல்வி - கரியரிலும் தோல்வி; ஆணழகன் பிரசாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கூடிய விரைவில், பிரஷாந்துக்கு 2-ஆவது திருமணம் செய்து வைக்க, அவரின் பெற்றோர் முயற்சி செய்து வரும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் அறிமுகமான காலகட்டத்திலேயே விஜய் மற்றும் அஜித்தை விட அதிக சம்பளம் வாங்கினார். எனவே இவர் சம்பாதித்த பணத்தை கொண்டு, இவரின் தந்தை டிநகரில் வாங்கி போட்ட இடத்தில் தான் இன்று பிரஷாந்த் கோல்டன் டவர் உள்ளது. இதன் மதிப்பு 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பல நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் இதன் மூலம் மட்டுமே மாதம் 1 கோடிக்கு மேல் இவருக்கு கிடைத்திக்கிறது. இதை தொடர்ந்து, சென்னையில் இவருக்கு சொந்தமாக சில வீடுகள் உள்ளது. ஆடி, BMW போன்ற கார்களும் உள்ளது. மொத்தத்தில் இவரின் சொத்து மதிப்பு 200 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget